அழகிய தோற்றம் , வாரிசு அரசியல், பரம்பரை என்பதை மக்கள் ஏற்று கொள்ள தயாராக இல்லை என்பதை இத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார் .

நிதீஷ் குமார் மற்றும் சுஷீல்குமார் மோடி ஆகியோரது திறமை வாய்ந்த நிர்வாகத்தை மக்கள் ஏற்று கொண்டுள்ளனர் . பிகாரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மக்கள் வாக்களித்துள்ளனர். ஐந்தாண்டுகளில் சிறப்பானநிர்வாகத்தின் மூலம் பிகாரில் பல மாற்றங்களை இந்த கூட்டணி ஏற்படுத்தியுள்ளது என்றார்.

 

காங்கிரஸ் பரிதாபம் அவர்களது கை சின்னத்தில் உள்ள விரல்களின் எண்ணிக்கை கூட வரவில்லை காரணம் ஊழல் செய்வதுமட்டும் அல்லாமல் ஊழல் செய்த வர்களை காப்பற்றிகொண்டும் இருப்பதை இந்தியர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்….

Tags:

Leave a Reply