பிகார் சட்ட பேரவைக்கான வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில்  முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி 206 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ராஷ்ட்ரீயா ஜனதாதளம்-லோக் ஜனசக்தி கூட்டணி 25 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது

காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது,

கடந்த பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதாதள பாஜக கூட்டணி 143 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் ஐக்கிய ஜனதாதளம் 88 தொகுதிகளிலும், பாஜக 55 தொகுதிகளிலும் ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் லோக் ஜனசக்தி ஆகியவை இணைந்து 64 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply