பீகாரில் 243 எம்.எல்.ஏ.க்களில் 47 பேர் கோடீசுவரர்கள் என்ற விபரம் தெரியவருகிறது, கடந்த 2005ம் ஆண்டு நடந்த தேர்தலில் 8 எம் எல் ஏ.க்கள்தான் கோடீஸ்வரர்களாக இருந்தனர்.

243 எம் எல் ஏ.க்களில் 141 எம் எல் ஏ.க்கல் குற்றப்பின்னணியை கொண்டவர்கள் என தெரியவருகிறது, இதில் 85ந்து பேர் மீது கொலைக், கொள்ளை, கற்பழிப்பு, பணமோசடி, ஆள்க் கடத்தல் போன்ற பெரிய குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளது, கடந்த 2005 தேர்தலில் கிரிமினல் எம்எல்ஏ க்கள் 117 பேர் தான்.

Leave a Reply