பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பாரதிய ஜனதா தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நிதிஷ்குமார் தலைமையிலான ஐகிய ஜனதா தளம் மற்றும் பாரதிய ஜனதா கூட்டணி 190 முதல் 205 இடங்களையும்,
லல்லூ தலைமையிலான அணி 50 முதல் 60 இடங்களையும்,
காங்கிரஸ் 4 முதல்10 இடங்களையும் பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply