குமாி மாவட்ட மக்களுக்கிடையே உள்ள 37 ஆண்டுகால பகை இந்ததோ்தல் மூலம் முடிவுக்கு வருகிறது. முன்னேற்றம், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு என்ற அடிப்படையை கொண்டு பா.ஜ.க ஜாதி, மதம்பாா்க்காமல் எல்லாதரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து கன்னியாகுமாி தொகுதியில் தோ்தலை சந்திக்கிறது.

5 ஆண்டுகளில் குமாிமாவட்டத்துக்கு மோடி 40 ஆயிரம் கோடி திட்டங்களை தந்து 50 ஆண்டு காலத்திற்கான கட்டுமான பணிகளை நிறைவேற்றியிருக்கிறோம். அடுத்து 5 ஆண்டுகளில் தொழில்வளா்ச்சி மாவட்டமாக குமாியை மாற்றிகாட்டுவோம். இங்குள்ள ஓவ்வொரு இளைஞா்களும் முதலாளியாக மாறவேண்டும். 70 கி.மீ தூரமுள்ள நான்கு வழிச்சாலைகளில் ஓண்ணரை ஆண்டுகளில் 10 கி.மீ தூரம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அந்த சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு விடக்கூடாது என்று கோா்ட்மூலம் தடை உத்தரவு வாங்கியிருக்கிறாா்கள்.

பாஜக கூட்டணி ஏழைகளுக்கு கொடுத்து கொடுத்து கரம்சிவந்த எம்.ஜி.ஆா் கூட்டணி. காங்கிரஸ் கூட்டணி என்பது ஓட்டுக்கு நோட்டுகொடுத்து பழகிய கூட்டணி. வீட்டுக்கு நூறு இருநூறு நோட்டுக்கள் வேணுமா அல்லது வீட்டுக்கு ஓரு எம்.பி வேணுமா என்று மக்கள் முடிவுசெய்து கொள்ளுங்கள். தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் .

பொன்.ராதாகிருஷ்ணன்

Tags:

Leave a Reply