இஸ்ரோ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு 2 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை குழு அறிவித் திருந்தது . ஆனால் இவ்வளவு கோடி நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது .

ஆனால் இதை ஏற்க்க மறுத்துள்ள பா.ஜனதா இந்த விவகாரத்தில் பிரதமரே விளக்கம் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

 

இது குறித்து பா.ஜனதா பேச்சாளர் சையத் ஷனாவாஸ் ஹீசேன் தெரிவித்ததாவது:-

ஸ்பெக்ட்ரம் எஸ் அலைப்பட்டை ஊழல்-விவகாரத்தில் அரசின் நடவடிக்கை பாரதிய ஜனதாவிற்கு திருப்தி தரவில்லை . விண்வெளி-ஆராய்ச்சி கழகம் பிரதமரினுடைய நேரடி கட்டுப்பாட்டில்-இருந்தும் இந்த ஊழலுக்கு பிரதமர் பதில் தராதது சரி அல்ல. மௌனமாக இருக்கும்-பிரதமர் உடனடியாக இந்த ஊழலில் நடந்தது என்ன என்பதை விளக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் .

{qtube vid:=iwWhRi5B1-A}

Tags:

Leave a Reply