கறுப்பு பணம் குறித்து காங்கிரஸ் பொது செயலர் ராகுல் காந்தியினுடைய கருத்து ஒரு நகைச்சுவை என பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை மறைத்து வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுவதற்கு காங்கிரஸ் அமைச்சர்கள் மறுக்கின்றனர். ஆனால் கறுப்புப்பணம்

வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை-எடுக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்திருப்பது . நகைச்சுவையாக இருக்கிறது என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் .

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு கறுப்பு பணத்தை மறைத்து வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுவதற்கு காங்கிரஸ் அரசு ஏன் தயங்குகிறது. காங்கிரஸ் அரசை எது தடுக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்தார் .

Leave a Reply