ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள உலகப் புகழ் பெற்ற புடிர்கா சிறையில் இருக்கும் கைதிகளில் பாதிபேர் நோயாளிகளாக இருப் பதாக சமீபத்தில் சர்ச்சை எழுந்தது.
மருத்துவ, சுகாதாரவசதிகள் இல்லாததால் பலர் எச்.ஐ.வி. மற்றும் காசநோயால் பாதிக்க பட்டிருப்பது  தெரியவந்துள்ளது

சூரியஒளி அதிகம் கிடைக் காததுதான் நோய் பரவ காரணம் என டாக்டர்கள் கூறினர். இதையடுத்து, சூரிய குளியல்போடும் ஸ்பெஷல் படுக்கைகளை கைதிகளுக்கு வழங்க உத்தரவு போடப் பட்டுள்ளது. அல்ட்ராசவுண்ட்ஸ்கேன்,  இன்டர்நெட், மசாஜ் வசதிகள் விரைவில் செய்து தரப்பட உள்ளது, புடிர்கா சிறை 130 ஆண்டு காலம் பாரம்பரியம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply