ராசா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு மீது சாட்சியம் சொல்ல வருமாறு தலைமைக் கணக்காயர் வினோத் ராய்க்கு தில்லி-நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

2ஜி ஒதுக்கீட்டில் நாட்டுக்கு ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிட பட்டிருந்தது. இது

சம்மந்தமாக அப்போதைய மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசா மீது கிரிமினல்வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என கோரி சுப்பிரமணிய சுவாமி தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்றுமாலை விசாரணைக்கு வந்தது. வழக்கை-விசாரித்த நீதிபதி சிஏஜி இயக்குனlர் வரும் பிப்ரவரி 5ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம்அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்புவதற்கு உத்தரவிட்டார்.

Leave a Reply