டி.வி. நிகழ்ச்சியை ஆபாசமாகதொகுத்து வழங்கியதாக கூறி இந்தி நடிகர் சல்மான்கான் மீது உத்தரபிரதேசத்தில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

பிக்பாஸ் என்கிற டி.வி நிகழ்ச்சியை சல்மான்கான் தொகுத்து வழங்கி வருகிறார். சம்பவங்ககள் இதில் அப்படியே காட்சி படுத்தப்படுகிறது . இந்த டி.வி. நிகழ்ச்சி மிகவும் ஆபாசமாக இருப்பதாக-எதிர்ப்புகள் கிளம்பின. மத்தியஅரசும் நிகழ்ச்சியை நள்ளிரவுகு தள்ளிவைக்கும்படி உத்தரவிட்டுள்ளது . இந்தநிலையில் சல்மான்கான் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சல்மான்கான் ஏற்கனவே மான் வேட்டை மற்றும் பிளாட்பாரத்தில் தூங்கிய அப்பாவிகள் மீது காரைஏற்றிய வழக்கிலும் சர்ச்சைக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:

Leave a Reply