தெரிந்து கொள்ளுங்கள்

அவசர நிலை பிரகடனம் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியை பாதித்தது
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியினால் தான் வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்ததாக அந்த கட்சியின் 125வது ஆண்டு விழாவை முன்னிட்டு வெளியிடபட்ட புத்தக்த்தில் குறிப்பிடபட்டுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ்ன் நூற்றாண்டு வரலாற்று-புத்தகத்தின் 5வது பதிப்பை நிதியமைச்சர் ...

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வாலாட்டாத இலங்கை ; எஸ்.ஆர்.சேகர்
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி, ஒரு மீனவர் கொல்லப்பட்டார். உடனே, அன்றைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயை, வாஜ்பாய் தொலைபேசியில் அழைத்தார். "இனி ஒரு துப்பாக்கி தோட்டா, ...

May,11,11,
இந்து எப்படி பயங்கரவாதியாக இருக்க முடியும்?
19 -12 -10 அன்று நடைபெற்ற அகில பாரத காங்கிμஸ் மாநாட்டில் இயற்றிய தீர்மானத்தில் சிறுபான்மை பயங்கμவாதத்தையும், பெரும்பான்மை பயங்கμவாதத்தையும் முறியடிக்க வேண்டும்; ஊழலை ஒழிக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளார்கள். இது சாத்தான் வேதம் ...

இலவசங்களை, தொடர்ந்து நாம் அனுமதிக்க… அனுமதிக்க… ஜனநாயகம் என்னும் அற்புதமான விஷயத்-தை நாம் இழந்து கொண்டே இருக்கிறோம்
வீடு தோறும் பெண்களுக்கு இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்ஸி வழங்கப்படும்'' என்பதில் ஆரம்பித்து, ''ஏழைகளுக்கு ரேஷன் மூலமாக மாதம்தோறும் முப்பத்தைந்து கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்...'' என்பது வரையில் இலவசங்களை சகட்டுமேனிக்கு தன்னுடைய தேர்தல் ...

March,25,11,
இலவச கண் சிசிக்சை முகாமிலும் ஊழல்
சிறிய அளவில் நடைபெறும் ஊழல்களை கண்டு கொள்ளாமல் சமரசம் செய்து கொண்டு அனுமதிப்பதுதான் மிகப் பெரிய ஆபத்தில் சென்று விடுகிறது. ஆனால், நாம் அனைவருமே, ஊழலை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதுவும், ஆண்டிமுத்து ராசாவின் ஒரு ...

இந்து மததில் மட்டுமா ஜாதிகள் உண்டு?
இன்றைய நிலையில் இந்துக்கள் ஜாதியினால் பிரிவுபட்டிருக்கிறார்கள்.தங்களுக்கு என ஒரு சங்கம் ஆரம்பித்து அதற்க்கு ஒரு தலைவரையும் நியமித்து அவர்கள் சொல்லும் குறுகிய வட்டத்திற்க்குள்ளேயே செயல்படுகின்றனர்.புனித நூலான “ பகவத்கீதையில் ” பகவான் கிருஷ்ணர் சொல்கின்றார். “ ...

அன்று அயோத்தியில் மத சகிப்பு தன்மையுடன் செயல்பட்ட ஒரு நவாப்; இன்று?
அயோத்தியை முன்னிறுத்தி, ஒளத் என்ற பெயரில் தோற்று விக்கப்பட்ட சமஸ்தானம் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் முகலாய ஆட்சி பலவீனமடையலானதும் சுயேச்சையாக இயங்கத் தொடங்கியது. அதுவரை நவாப் வஜீர் என்ற பட்டத்துடன் ஒளத்தின் ஆளுநராக நிர்வாகம் ...