பொருளாதார சீர்திருத்தத்தின் வழித்துணை – ஆதார்!
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது “அரசு நலத் திட்டங்களுக்கு அளிக்கும் நிதியில் ஒரு ரூபாயில் 17 பைசா மட்டுமே உண்மையான பயனாளிகளைச் சென்று சேர்கிறது” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க விழையும் ...