ஆன்மிக / வாழ்க்கை தத்துவங்கள்

நீங்கள் ஒவ்வொருவரும் நாட்டின்சுமை
நீங்கள் ஒவ்வொருவரும் நாட்டின்சுமை
நீங்கள் ஒவ்வொருவரும் நாட்டின்சுமை முழுவதும் உங்களின் தோள்களின். மீதே சுமத்தப்பட்டிருப்பதாக எண்ணிக்கொண்டு இந்த நாட்டின் கதிமோட்சத்திற்காகவும், உலகத்தின் கதி ...[Read More…]

வலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய இளைஞர்களேதேவை
வலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய இளைஞர்களேதேவை
வலிமை மிக்க, சுறுசுறுப்பான, சிரத்தை பொருந்திய இளைஞர்களேதேவை. அத்தகைய ஒரு நுாறு இளைஞர்களால் இந்த உலகமே புரட்சிகரமானமாறுதலைப் பெற்றுவிடும்.இந்த நாட்டில் பேரிகைகள் செய்யப்படுவதில்லையா ? தாரைகளும், ...[Read More…]

வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம்
வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம்
மிகப்பெரிய உண்மை இது. வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். வலிமையேமகிழ்ச்சிகரமான வாழ்க்கை. நிரந்தரமான வாழ்வுஅமரத்துவம் ஆகும். பலவீனம்இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது. பலவீனம் மரணமேதான் ...[Read More…]

எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது.
எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது.
எழுந்து நின்று போராடு. ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது. கருத்து இதுதான். எதுவந்தாலும் போராடி முடி. தங்கள் நிலையிலிருந்த நட்சத்திரங்கள் எதிர்த்து நிற்கட்டும்.மரணம் என்றால் வேறு உடை மாற்றுவதுதான். அதனால் என்ன போயிற்று ?இப்படிப் ......[Read More…]

நீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்புடன் இரு
நீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்புடன் இரு
மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டுமே, நீ உனது சொந்த உறுதியானமுடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனதுகாலடியில் பணிந்து கிடக்கும்.இவனை நம்புஅல்லது அவனை நம்புஎன்று மற்றவர் சொல்கிறார்கள். ஆனால்நான் ......[Read More…]

சொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம்
சொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம்
பக்தனாக திகழ விரும்புபவனின் முதல் வேலை சொர்க்கத்தை அடையும்ஆசைகளையும் மற்ற எல்லா ஆசைகளையும் அறவே விட்டுவிட வேண்டும்.சொர்க்கம் இங்குள்ள இடங்களைவிடச் சற்று நன்றாக இருக்கலாம். இங்கேஇருப்பதைக் காட்டிலும் அங்கே நமக்கு அதிக ஞான ஒளி ......[Read More…]

நமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம்
நமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம்
கடவுள் மீது நாம் எந்த உருவத்தையும் புகுத்தி விடலாகாது. ஆனால், நமக்குப்பிடித்த எதில் வேண்டுமானாலும் கடவுளைப் புகுத்தலாம். அதாவது நீங்கள் வழிபடும்உருவத்தில் மட்டும்தான் கடவுள் இருக்கிறார் என்று நினைக்காதீர்கள. மக்கள்வணங்கும் அனைத்து உருவங்களிலும் ......[Read More…]

கடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில்  கொள்ள வேண்டும்
கடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்
கடவுள் அன்புவடிவானவர் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கங்கை ஆற்றங்கரையோரத்தில் இருந்து கொண்டு நீருக்காககிணறு வெட்டுகிறவன் ஓர் அறிவற்றவன். வைரச் சுரங்கத்திற்கு அருகில் வாழ்ந்துகொண்டு கண்ணாடி மணியை ......[Read More…]

நீங்கள் உண்மையான சீர்திருதக்காரர்களாக விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம்
நீங்கள் உண்மையான சீர்திருதக்காரர்களாக விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம்
நீங்கள் உண்மையான சீர்திருதக்காரர்களாக விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம். முதலாவது உணர்ச்சி, உங்கள் சகோதர்களுக்காக உண்மையிலேயே நீங்கள் இரங்குகிறீர்களா ? இவ்வுலகில் இவ்வளவு துயரமும், அறியாமையும், மூட நம்பிக்கையும் இருந்து வருவது கண்டு ......[Read More…]

அரசியலை விட மதம் முக்கியமானது
அரசியலை விட மதம் முக்கியமானது
மனிதர்களைச் சட்டமன்றத்தின் சட்டத்தினால் நல்லவர்காளகச் செய்ய முடியாது என்பது உங்களுக்குத் தெரியும்....ஆகையினால தான் அரசியலை விட மதம் முக்கியமானது என்று சொல்கிறேன். மதம் வாழ்கையின் வேர்; ஆன்மிகத் தத்துவங்களுடன் அடிப்படையான தொடர்புடையது... ...[Read More…]