ஆன்மிக / வாழ்க்கை தத்துவங்கள்

மதம் என்பது
மதம் என்பது பொருளற்ற வெறும் சொற்களின் தொகுதி; மதம் என்பது வெறும் கொள்கைகளின் அமைப்பு; மதம் என்பது ஏதோ சிறிது அறிவால் ஒன்றை ஒன்றை ஒப்புக்கொள்வதோ மறுப்பதோ மட்டுமே; மதம் என்பது தங்கள் ப்ரோகிதர்கள் ...

நல்ல எண்ணங்கள், தீயஎண்ணங்கள் தனித் தனியே வலிமை மிக்க ஆற்றலை பெற்றிருக்கிறது
நல்ல எண்ணங்கள், தீயஎண்ணங்கள் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் தனித் தனியே வலிமை மிக்க ஆற்றலை பெற்றிருக்கிறது. இந்த பிரபஞ்சம் முழு வதிலும் அவை நிறைந் திருக்கின்றன. அவற்றின் அதிர்வுகள் தொடர்ந்திருந்து வருவதானால், ...

சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோ தவறு செய்வதில்லை
சிந்தனையின் தொண்ணுhறு சதவிகித ஆற்றல் சாதாரண மனிதனால்வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறhன். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.

ஒருமுகப் படுத்தும் ஆற்றல் வளரவளர, அதிக அறிவைப்பெறலாம்
ஒருமுகப் படுத்தும் ஆற்றல் வளரவளர, அதிகளவில் அறிவைப்பெறலாம். ஏனென்றhல், இந்தவழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரேவழி. தாழந்த நிலையில் இருக்கும் செருப்புக்கு மெருகுபோடுபவன், மனதை அதில் அதிகம் ஒரு முகப்படுத்திசெய்தால், மேலும் ...

ஒரு கருத்தை எடுத்துக்கொள்
ஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த கருத்தையே உனது வாழ்க்கைமயமாக்கு. அதையே கனவுகாண். அந்த கருத்தை ஒட்டியே வாழந்துவா. நரம்புகள், தசைகள், மூளை என உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒருகருத்தே ...

மற்றவர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியதையே உண்ண வேண்டும்
நம் சாஷ்திரங்களின் படி ஐந்து பணிகள் உள்ளன , அதாவது ஐந்து வழிபாடுகள் உள்ளன. முதலாவது ஓதுதல். அதாவது ஒவ்வொரு நாளும் நலல புனிதமான நூல்களை படிக்க வேண்டும். இரண்டாவதாக கடவளையோ அவதார ...

நீ முதலில் உன்மேல் நம்பிக்கை வை
மக்கள் என்ன வேண்டும் என்றாலும் சொல்லட்டுமே. நீ உன்னுடைய சொந்த_உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயம் மற்றவை நடந்தேறி உலகம் உனதுகாலடியில் பணிந்து கிடக்கும்.இவனை நம்பு, ...

விடா முயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்து விடுவான்
வெற்றிபெறுவதற்கு நிறைந்த விடா முயற்சியையும், பெரும் மனஉறுதியையும் நீங்கள்பெற்றிருக்க வேண்டும். விடா முயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவான், எனது சங்கல்ப்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாகவேண்டும் என சொல்கிறான் . அத்தகைய ஆற்றலை, அத்தகைய ...

இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே
நீ இல்லை என்று ஒரு போதும் சொல்லாதே. என்னால் முடியாது என்று ஒருநாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமைபெற்றவன். உன்னுடைய உண்மை இயல் போடு ஒப்பிடும் போது காலமும் இடமும்கூட உனக்கு ...

உலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் தோற்றமே சாரமற்றது.
குழந்தைகளின் மீதுள்ள அன்பு, தாய் தந்தை முதலியோர் மீது உள்ள அன்பு என்ற இத்தகைய பல வகையான அன்புகளை நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். நம்முடைய அன்பு காட்டும் திறமைக்கு நாம் படிப்படியாகப் ...