ஆன்மிக துணுக்குகள் ! ரகசியங்கள் ! கேள்வி பதில்கள்

சித்தரின் மருத்துவ மகிமை
பல ஆண்டுகள் முன் கொல்லி மலையில் வாழ்ந்த சித்தர் இவர்.!! இப்போது சமாதியாகிவிட்டார். வியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார். பெயர் KS ராவ். கர்நாடகாகாரர். ஒரு நாள் லேசாக வயிற்று வலி எடுக்கவே ...

November,30,19,
புருஷ சூக்தம் கூறும் உண்மை அர்த்தம்
திராவிடபொய்யும் உண்மையான அர்த்தமும், இப்படி பேசித்தான் பார்ப்பன துவேஷத்தை வளர்த்தார்கள். பார்ப்பனர்கள் ஒழிந்தால் கோயில்கள் அழியும், கோயில்கள் அழிந்தால் கோயில்சொத்துக்களை தனதாக்கிக் கொள்ளலாம். இதுவே இங்கு 60 ஆண்டுகளாக இவர்களின் திட்டம். புருஷ சூக்தத்தில்: "பிராமணஸ்ய முகமாஸீத் ...

November,26,19,
பாதுகாப்பான தீபாவளியே…ஆனந்தமான தீபாவளி
தீபாவளி! குழந்தைகள் முதல் பெரியோர்கள்வரை அனைவரும் ஆனந்தமாக எதிர் பார்த்து, காத்திருந்து வரவேற்க்கும் திருநாள்! தீபாவளி என்றாலே உடனே நினைவுக்குவருவது புத்தாடைகள், புதுமகிழ்ச்சி, பலவகை பலகாரங்கள், ரொம்ப முக்கியமானது பட்டாசுகளும் மத்தாப்புகளும்தான்!.   ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு ...

விஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்
தசமி என்றால் பத்து. விஜயம்_ என்றால் வெற்றி, வாகை, வருகை என பலபொருள்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்று மூன்றுசக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம்கலந்த மகா சக்தியாகத் ...

விஜய தசமி கொண்டா படுவது ஏன்?
பிரம்மாவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான் மகிஷன் என்னும் அசுரன், அவனது தவத்தில் மனம் குளிர்ந்த பிரம்மா அவன் முன்பு தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் , தனக்கு அழிவு என்பது ...

விஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்
வருடம்தோறும் புரட்டாசிமாதத்தில் கொண்டாடப்படும் 9நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரியாகும். நவம் என்பது ஒன்பதை குறிக்கும். அந்தவகையில் அன்னை சக்திதேவியை 9நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் மக்கள் வழிபடுகின்றனர், மகிஷாசுரனை தேவியானவள் 9நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடியநாளே ...

சரஸ்வதி தேவியின் மகிமை
ஒருவர் வெற்றிபெற்றால், தன் முயற்சியால் அந்த வெற்றியை அடைந்ததாக சொல் வார்கள். தோல்வியை மட்டும் விதி என கூறுவார்கள். ஆனால் வெற்றியும் – தோல்வியும் நம்செயல்களை அனுசரித்து இறைவனால் தரப்படுகிறது. இறைவனின் மேல் நம்பிக்கையுடன் தவம்செய்து ...

அனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவள் சரஸ்வதி
கல்விச்செல்வம் அளித்து அதன் மூலம் உலகில் வாழத்தேவையான அனைத்து வளங்களையும் பெற வழிவகை செய்பவள் சரஸ்வதி. பிரம்மனின் மனைவியான சரஸ்வதி கல்வி அறிவை வழங்குபவள். கல்வி என்பது குழந்தைகள், இளைஞர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் எக்காலத்திற்கும் ...

சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம்
ஒவ்வொரு பண்டிகைக்குப் பின்னாலும் தத்துவச்சிறப்பு உள்ளது. இதனை அறிந்துகொண்டால், அந்தப் பண்டிகையை கொண்டாடுவதில் உள்ள மகிழ்ச்சியும் பலனும் பன் மடங்கு அதிகரிக்கும். சரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம் அறிவும் ஆற்றலும். அறிவின் அடிப்படையில் ...

சரஸ்வதி பூஜை {ஆயுத பூஜை.}
ஆதி பராசக்தியின் தீவிரபக்தராக சுபாகு விளங்கினார். அவருடைய மகளும் சசிகலையும், சுபாகுவின் முறை மாமன் சுதர்சனும் பராசக்தியின் பக்தராகவேவிளங்கி வந்தனர். சுதர்சனனுக்கு தன்மகள் சசிகலையை மணம்முடித்து வைத்தார் சுபாகு. இதனைக்கண்டு கோபம் கொண்ட யுதாஜித் ...