ஆன்மிக துணுக்குகள் ! ரகசியங்கள் ! கேள்வி பதில்கள்

இந்திரனின் யானைக்கு சாப விமோச்சனம் தந்த ஐராவதம் சிவன்
கும்பகோணத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதே தரசுராம் என்ற சிறிய தாலுக்கா. அந்த சிறிய ஊரில் உள்ளதே ஐராவதம் என்ற ஆலயம். இந்திரனின் ஐராவதம் அதாவது யானை இந்த ஆலயத்தில் வந்து ...

இறைவன் திருவருளால் இயற்றப்படும் ஞானநூல்கள்
ஞானநூல்கள் இறைவன் திருவருளால்_இயற்றப்படுபவை. குறிப்பிட்ட அருளாளர்களின் வழியே_குறிப்பிட்ட நூல்கள் இயற்றப்பட_வேண்டுமென்பதை இறைவன் தீர்மானித்து விடுகிறான். ஆதிசங்கரர், அம்பிகையின் ஆயிரம் நாமங்களைக் கூறும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துக்கு உரை எழுத விரும்பினார். தமது

July,31,11,
குரு வாக்கு தப்பாது
மகான் ஒருவரை, "குருவே தங்களிடம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன! எனக்கு தீட்சை அளிக்க வேண்டும் ! " என்று தினமும் நச்சரித்துக் கொண்டிருந்தான் ஒரு சீடன். தொல்லை தாங்கமுடியாத குரு, அதிலிருந்து விடுபட நினைத்து, ...

அனைவருக்கும் திருப்தியளித்த தேவி பாரதியின் தீர்ப்பு .
ஆதசங்கரருக்கும் மண்டனமிஸ்ரருக்கும் இடையில், பதினாறு நாட்கள் வரை சாஸ்திரப் போட்டி நடைபெற்றது. நடுவர் அக மண்டனமிஸ்ரரின் மனைவி பாரதி இருந்தார். இதற்கிடையில் ஏதோ முக்கிய வேலையாக பாரதி எங்கோ செல்ல வேண்டியிருந்தது. பாரதி, அவர்களிருவரது கழுத்திலும் ...

July,22,11,
வாழ்க்கைக்கு இன்றியமையாத நெறிகள் ;ஸ்ரீ ராமானுஜர்
1. உன் கடமைகளை இறைவனுக்குச் செய்யும் தொண்டாக நினைத்துச் செய். 2. சடகோபனும் மற்ற ஆழ்வார் அடியார்களும் இயற்றிய புனிதமான நூல்களைப் படி. அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களை, தகுந்த சீடர்களைத் தேடிப் பிடித்து அவர்களுக்குக் கற்றுக் ...

இறைவன் நாமம் எல்லாத் தடைகளையும் தகர்த்து விடும்; சுவாமி சுபோதானந்தர்
1. நீ, ""நான் ஜபம் செய்யும்போது, என் மனம் நிலையில்லாமல் அலைபாய்கிறது'' என்று சொல்கிறாய். இது உனக்கு மட்டும் ஏற்பட்டிருக்கும் புதிய அனுபவம் இல்லை. இந்தப் பிரச்னை பலருக்கும் இருப்பதுதான். இருந்தாலும் நீ, இறைவன் ...

வியாழக் கிழமைக்குக் குரு வாரம் என்று பெயர் வரக் காரணம் என்ன?
வியாழக் கிழமைக்குக் குரு வாரம் என்று பெயர் வரக் காரணம் என்னவென்றால், தேவர்களுக்குக் குருவான ஸ்ரீபிரகஸ்பதியும், அசுரர்களுக்கு குருவான ஸ்ரீசுக்ரரும், குரு மூர்த்திகளாகத் தோன்றிய புனித நாளாகும். ஸ்ரீசுக்கிரருக்கு உரிய கிழமை வெள்ளி என்றாலும், ...

அகங்காரத்தைச் செதுக்குவோம்
ராமானுஜர் என்ற மகான் உயர்ந்த அந்தணக் குலத்தில் பிறந்தவர். அவருக்கு அந்தணக் குலத்தில் பிறந்த சீடர்களும் உண்டு. தாழ்ந்த குலம் என்று உலகோர் சொல்லும் குலத்தல் பிறந்த சீடர்களும் உண்டு. உறங்காவில்லி என்கிற சீடர் வேடுவர் ...

தீதும், நன்றும் பிறர் தர வாரா
உயர்ந்த தவ வாழ்க்கை வாழ்ந்து வரும் ஒரு மகான் ஒரு ஊருக்கு வந்தார். அவரது முகத்தில் தெய்வீக ஒளி வீசியது. தூய்மையான தவ சீலரான அவர் நடப்பதை, நடக்கப் போவதை துல்லியமாகக் கணிக்கக் கூடியவர். ...

கிரஹங்கள் தரும் துன்பங்களிலிருந்து விடுபட
ஆளுடைய பிள்ளையாரான திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் புண்ணியத் தலங்களை வழிபட்டபடி பயணம் சென்று கொண்டிருந்த நேரம்... மதுரை மாநகரில் அப்போது கூன் பாண்டியனின் ஆட்சி. அவன் சமண மதத்தை தழுவியிருந்ததால் அங்கே சமணர்களின் அட்டகாசம் அளவு ...