ஆன்மிக துணுக்குகள் ! ரகசியங்கள் ! கேள்வி பதில்கள்

ஒரு இந்து அறிந்தும் அறியாததும்
1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை மூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக் கூடாது.   2. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிட வேண்டும். முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போட வேண்டும்.   3. ......[Read More…]

மற்ற மதங்களைவிட இந்துமதம் சிறந்தது என்று ஏன் சொல்கிறார்கள்?
1.நமது மதம் தத்துவங்களை ஆதாரமாக கொண்டது. எந்த மகானையோ மனிதர்களையோ ஆதாரமாக கொள்ளவில்லை .பிற மதங்கள் அந்த மதத்தை தோற்றுவித்த மனிதர்களை ஆதாரமாக கொண்டது   2.நமது மதத்தின் முடிவுகள் இன்றைய விஞ்ஞானிகளின் இன்றைய கண்டுபிடிப்புகளுக்கு ஒத்து ......[Read More…]

சித்திரை வருடப்பிறப்பு அது என்ன சித்திரைத் திருநாள்…?
எந்த மாதத்திலும் இல்லாத சிறப்பு சித்திரைக்கு மட்டும் உண்டு. சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்? சித்திரை முதல் நாளுக்கு உள்ள முக்கியமானதும் முதன்மையானதும் சிறப்பு சித்திரை வருடப் பிறப்புதான். தமிழர்களது காலக்கணிப்பு ......[Read More…]

April,14,17,
ஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை
ஒரு முறை ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர் கேட்டார். "ஸ்வாமி, நமக்குப் புத்தி சொல்பவரே தவறு செய்பவராக இருந்தால் அந்த புத்திமதியை எப்படி எடுத்துக்கொள்வது?"   "ஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை" என்றார் பரமஹம்ஸர். ......[Read More…]

பசு நமது தாய்
1. இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் பசுவதைத் தடை சட்டம் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 2. நேபாளம் நாட்டில் பசுவை கவுரவிக்கும் வகையில் அதை அந்த நாட்டின் தேசிய விலங்காக அறிவித்துள்ளனர். 3. பகவான் கண்ணபிரானுக்கு மிக, மிக ......[Read More…]

சரஸ்வதி மகிமை டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள்
நவராத்திரி ஸ்பெஷல் ! சரஸ்வதி மகிமை குறித்து விளக்குகின்றார் டீவீ புகழ் திரு சண்முகம் அவர்கள் ...[Read More…]

October,9,16,
சரஸ்வதியின் பொருள் தெரியுமா?
கல்விதெய்வமான சரஸ்வதியின் பொருள் தெரியுமா?"சரஸ்' என்றால் "பொய்கை' . "வதி' என்றால் "வாழ்பவள்'. சரஸ்வதி என்றால் மனம்என்னும் பொய்கையில் வாழ்பவள் என்பதுபொருள். இவளை கலை மகள், நாமகள், பாரதி, வாணி, இசைமடந்தை, ஞான வடிவு, ......[Read More…]

சரஸ்வதி 108 போற்றி
ஓம் அறிவுருவே_போற்றி ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி ஓம் அன்பின் வடிவே _போற்றி ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி ஓம் அறிவுக்கடலே _போற்றி ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி ஓம் அன்ன வாகினியே _போற்றி ஓம் அகில லோக குருவே _போற்றி ஓம் அருளின் பிறப்பிடமே ......[Read More…]

சரஸ்வதி பூஜை வழிபடும் முறை
சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று ‌வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் பூஜைக‌ள்செ‌ய்து வ‌ழிபடுவது வழ‌க்க‌ம்.அ‌வ்வாறு வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபாடு செ‌ய்ய‌ விரு‌க்கு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம். ச‌ந்தன‌ம், தெ‌ளி‌த்து கு‌ங்கும‌ம் இடவே‌ண்டு‌ம்.   சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ம், படை‌க்க‌ப்படவே‌ண்டிய பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து ......[Read More…]

இனியாவது அழைப்பு வருமா கடவுளிடமிருந்து…
உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது நான் : கடவுளே நான் உங்க கிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா? கடவுள் : தாரளமாக கேள் நான் : பொறுமையா கோபப்படாமல் பதில் ......[Read More…]

September,9,16,