ஆன்மிக துணுக்குகள் ! ரகசியங்கள் ! கேள்வி பதில்கள்

விநாயகர் வழிபாடும் , சில நடைமுறைகளும்
எந்த தெய்வத்திற்குப் பூஜை செய்தாலும் முதலில் விநாயகருக்கு ஸங்க்ரஹ பூஜை ஒன்றைச் செய்த பிறகே - அந்த தெய்வத்திற்கான பிரதான பூஜையைத் தொடங்குவது வழக்கம். அந்த விநாயகர் பூஜையில் நாம் கணபதியை வழிபட ...

உண்மைகளை வரவழிக்கும் வினாயகர்
ஆந்திரப் பிரதேசத்தில் சித்தூரில் இருந்து பதினோரு கி.மீ தொலைவில் உள்ளது காணிப்பாக்கம் . பஹ_டா என்ற நதிக் கரையில் உள்ள ஆலயத்தில் எழுந்தருளி உள்ள வினாயகர் உண்மைகளை வரவழிக்கும் வினாயகர் என்ற பெருமை கொண்டவர் ...

விநாயகப் பெருமானுக்கு மூஞ்சுரு வாகனமான கதை
'வி' என்றால் 'இதற்குமேல் எதுவும் இல்லை' என்பது பொருள். 'நாயகர்' என்றால் 'தலைவர்' என பொருள். அப்படி எனில் , விநாயகருக்கு மேலான சிறந்த கடவுள் யாரும் இல்லை_என்பதே 'விநாயகர்' என்பதன் முழுபொருள்!

கோகர்ண மஹா கணபதி
முன்னொரு காலத்தில் பராசக்தி மும்மூர்திகளைப் படைத்தாள். அவர்களில் ஒருவரான பிரும்மா உலகைப் படைக்க வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்பட அவர் தனது நெற்றியில் இருந்து ருத்திரனை படைத்தார். அப்படி வந்த ருத்திரனை உலகில் ஜீவராசிகளை ...

கணபதியின் பிரபாவம்
ஒருமுறை பிரணவ வனத்தில் பராசக்தி பெண் யானை வடிவு கொண்டு ஓடினாள். சிவபெருமான் அவளை ஆண் யானை வடிவுடன் பின்தொடர்ந்தார். அந்த வேளையில் இருவருக்கும் இடையே யானை வடிவில் ஒரு சக்தி வெளிப்பட்டது. ...

தனது தந்தத்தை உடைத்து மகாபாரதத்தை எழுதிய விநாயகர்
மூலாதாரத்திற்கு உரியவராக இருக்கும் விநாயகபெருமான் கடவுள்களில் முதலானவராக விளங்குகிறார். பொதுவாக முழுமுதற் கடவுளான விநாயகபெருமானை வணங்கி விட்டே எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்கும் பழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. குறிப்பாக எந்த ...

பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த காலங்களும் , அறிவியல் உண்மைகளும்
வேத காலத்தின் ஆரம்ப நிலையை, சற்றேறக்குறையத் துல்லியமாக அறிந்துகொள்ள, பகவான் கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தைத் தெரிந்துகொள்வது அவசியம் . சர்ச்சைக்குரிய, பல்வேறு கருத்துகளைக் கொண்டிருக்கும் இந்த விஷயம், நவீன ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகளின் உதவியால் ...

மரணத்தை தானே வரவழைத்துக் கொண்ட கம்சன்
கம்ஸனின் அரச சபையே கதிகலங்கிப் போயிருந்தது. கண்ணனைத் தீர்த்துக் கட்ட கம்ஸனால் ஏவிவிடப்பட்ட மாயாவிகள் அனைவரும் அடியோடு நாசமாயினர். பூதனை என்ற அரக்கி எப்படிப் போனாளோ அப்படியே மடிந்து போனான். புயலாய்ப் போனத்ருவர்த்தன் ...

August,24,16, ,
கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்!
நம்மில் நிறையப் பேருக்கு மிகப் பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா? குழந்தைகள் கேள்விகளால் தங்களைத் துளைத்தெடுப்பதுதான்! 'அட... நம்ம குழந்தை எத்தனை புத்திசாலியா இருக்கு? வாய் கொள்ளாத எத்தனைக் கேள்வி கேட்கறது!’ என்று பெருமைப்பட்டுக் ...

கீதையே குறள், குறளே கீதை!
பாரதம் இண்டியாவாகி, இண்டியன் வெள்ளைக்காரனாகி, மெக்காலே கல்வியால் மூளை மழுங்கி பண்பாட்டிலிருந்து சரிந்து விழுகின்ற காலமிது. அதனால் கண்ணை விற்றுச் சித்திரம் வாக்கும் அனர்த்தங்கள் பெருகியிருக்கின்றன. இன்றைய இந்தியன் வயிற்றுக்காக ஆன்மாவை இழக்கத் தயாராயிருக்கிறான். ...

August,24,16,