ஆன்மிக துணுக்குகள் ! ரகசியங்கள் ! கேள்வி பதில்கள்

தீண்டாமைக்கு தீர்வளித்த ஸ்ரீ ராமானுஜர்
காஞ்சிபுரத்திற்கு அருகில் ஸ்ரீபெரும்புதூரில் வாழ்ந்தவர் கேசவசோமயாஜி. இவரது மனைவியின் பெயர் காந்திமதி. இவர்களுக்கு நீண்டகாலம் குழந்தை பேறின்றி இருந்தது. கேசவர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வணங்கி வந்தார். பெருமாளின் ......[Read More…]

திருமூலர் போதிக்கும் Nuclear Reaction.
எந்த ஒரு ஆற்றலுமே உந்துசக்தி தீர்ந்தவுடன் ஆற்றலும் போய்விடும் உதாரணத்திற்கு மனிதன் எதன் மூலம் ஆற்றல் பெருகிறான் உணவின் மூலம் ஆற்றல் பெருகிறான். உணவே இல்லையென்றால் அவன் அவனது ஆற்றலை எல்லாம் இழந்து ......[Read More…]

September,28,15,
ஆணி மாண்டவ்யர் சாபம்..(மகாபாரத கதைகள்)
மாண்டவ்ய ரிஷியின் ஆஸ்ரம வாசலில் அவர் மௌன தியானத்தில் ஈடுபட்டிருக்கும்போது சில திருடர்கள் கொள்ளையடித்த பொருள்களோடு அங்கு வர, அவர்களைத் தொடர்ந்து ராஜாவின் காவலாளிகள் வேகமாக வருவதைக் கண்டு ஆஸ்ரமத்தில் திருடிய பொருள்களைப் ......[Read More…]

September,27,15,
இறைவன் முன்பு அனைவரும் சமம்
திருவாரூருக்கு அருகில் எமர்பேரூர் என்ற ஊரில் சிறந்த சிவபக்தரான நமிநந்தி அடிகள் வந்தார். அவரது ஊருக்கு அருகிலுள்ள மணலி என்ற ஊருக்கு ஆண்டுக்கு ஒருமுறை தியாகராஜர் எழுந்தருளி வீதிவலம் வருவார்.இப்படித்தான் திருவிழாவில் தியாகராஜரைத் ......[Read More…]

April,26,15,
காமத்தை நம் முன்னோர்கள் கடந்துவிடு என்றுதான் சொன்னார்கள்
"செக்ஸ்" என்கிற ஒரு ஒற்றை சொல் நம் நாட்டில் கெட்ட வார்த்தை போல் பாவிக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாண்மையோரை இந்த ஒற்றை சொல் தான் ஆட்கொண்டிருக்கிறது. இந்த ஒற்றை சொல்லை உபயோகித்தால் பத்திரிகைகள் விற்று ......[Read More…]

February,15,15, ,
அடியார்களின் அடியாருக்கே அருள்
வணிகர் மரபில் உதித்த திருக்கச்சி நம்பிகள் பூந்தமல்லி வரதராஜப் பெருமாளுடன் பேசும் பாக்கியம் பெற்றவர். பலருடைய சந்தேகங்களை பகவானிடமே கேட்டு தெளிவுபட எடுத்துக் கூறியவர். ...[Read More…]

January,20,15,
பகவத் கீதை
நம் வாழ்க்கையை செப்பனிடும் ஹிந்துமதக் கருவிமனித மனத்தின் சலனங்களை, சபலங்களை, எப்படி அடக்குவது என்பது பற்றி பரந்தாமன் அர்ஜூனனுக்கு உபதேசித்த பகுதி, பகவத்கீதையின் தியான யோகம். ...[Read More…]

January,7,15,
மேன்மை நம் கைகளிலே…
மிகவும் எளிமையான ஒருவர் குளக்கரையில் படுத்திருந்தார். அதிகாலைப் பொழுதில் எழுந்தார். அருகில் இருந்த குன்றின் அடிவாரத்துக்குச் சென்றார். அருகில் ஒரு பெரிய உருண்டைக்கல் இருந்தது. அந்தக் கல்லை மலை உச்சியை நோக்கி நகர்த்த ஆரம்பித்தார். ......[Read More…]

மாதங்களில் சிறந்தது மார்கழி
ஆண்டுக்குரிய 12 மாதங்களையும், வாரத்துக் குரிய ஏழு (7) நாட்களையும், 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆண்டுகளின் பெயர் துவக்கத்திலிருந்து மீண்டும் வரும்செயல் திட்டத்தையும் வகுத்தவர்கள் இம்மண்ணுலகின் இயற்கையின் விதி களை ஆராய்ந்த பதினெண் ......[Read More…]

December,14,14,
எவ்வளவு உயர்ந்த ஆன்மிக நிலையில் இருந்தாலும் ஜபம், பூஜை அவசியம்
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் குரு மகான் ஸ்ரீ தோத்தாபுரி ஸ்வாமிகள். இவர் எல்லா சித்திகளையும் பெற்றவர். கடவுளைக் கண்ட ஞானி. ஆனாலும்கூட இவர் தினசரி காலை, மாலை வேளைகளில் ஜபம், பூஜை, கிரியைகளை ......[Read More…]