மருத்துவம்

பெரும்பாடு குணமாக
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ஒரு படி தண்ணீர்விட்டு – நன்கு காய்ச்சி வடித்து பனைவெல்லம் கூட்டி காலை மாலைகளில் ஒருவாரம் அல்லது பத்து நாட்கள் ...

December,23,14,
காக்கை வலிப்பு குணமாக
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் காலை மாலை பருகி வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.

December,23,14,
வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

December,23,14,
வயிற்றுவலி குணமாக
நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து கற்கண்டு 100 கிராம் சேர்த்து மூன்று வேளையும் சுடுநீரில் குடித்து வரவேண்டும்.வயிற்றுவலி பூரண குணமாகி விடும்.

December,23,14,
இரத்த அழுத்த நோய்
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் சாப்பிட்டு வந்தால் ரத்தழுத்தம் சரியாகும்.

December,23,14,
சர்க்கரை நோய் குணமாக
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு குவளை அளவு குடித்து வரவேண்டும். 48 நாட்கள் பருக வேண்டும்.

December,23,14,
வயிற்றுப்புண் குணமாக
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து சுத்தமான பாத்திரத்தில் இட்டு கைகளை நன்கு சுத்தப்படுத்தியபின், நன்கு பிசைந்து சற்றியிலிட்டு எடுத்து பனைவெல்லம் அல்லது கற்கண்டு பொடி கலந்து ...

December,23,14,
ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்
அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், சீரகம் 10 கிராம் அனைத்தையும், இளஞ்சூட்டில் சூப் தயாரித்து ஒரு நாளைக்கு நான்கு வேளைகள் குடித்து வந்தால், இவ்வாறு இருபது ...

December,23,14,
யானைக்கால் நோய் குணமாக
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் கீரை ஆகிய ஐந்து இலைகளையும் சம அளவாக எடுத்து சுத்தம் செய்து, உலர்த்தி, பொடி செய்து, துணியூட்டுச் செய்து வைத்துக் ...

December,23,14,
சிறுநீரகக் கோளாறுகள்
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை என்றால் உடல் வீக்கம், இரத்த அழுத்தம் அதிகரித்தல், மூச்சுத் திணறல், ஆஷ்துமா போன்ற நோய்கள் தோன்றலாம்.

December,23,14,