மருத்துவம்

சுவையான தகவல்கள்
ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் அந்த ஆரோக்கியத்தை எப்படி பராமரிப்பது என்று புரியாத நிலையில் தான் அல்லது புரிந்திருக்கும் புறக்கணிக்கிற நிலையில்தான் நோயின் பிடியில் சிக்கிக் ......[Read More…]

தியானம் செய்யும் நேரம்
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை பயிற்சி செய்யலாம். ...[Read More…]

தியானத்துக்குரிய ஆசனங்கள்
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் மிகவும் சிறந்த ஆசனமாகும். வலது காலை மடித்து இடது தொடைச் சந்திலும் வையுங்கள். இரண்டு முழங்கால்களும் தரையைத் தொட வேண்டும். ......[Read More…]

நாடி சுத்தி பயிற்சி
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள அசுத்தங்கள் சுத்தம் செய்யப்பட பின்னர் தான் பிராணாயாமமும், தியானமும் எளிதல் கைகூடும். நாடிகள் (நரம்புகள்) அசுத்தம் நிறைந்து இருக்குமானால், வாயுவானது ......[Read More…]

தியானம் செய்யத் தேவையானவை
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் பழக நல்ல சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். திரிகரணச் சுத்தி பெறவேண்டும். நல்ல நட்புகளுடன் அதாவது ஒத்த மனநிலையுடைவர்களுடன் சேர்ந்திருத்தல்.   தியானம் ......[Read More…]

தியானமும், பிரார்த்தனையும்
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை வேண்டிக் கொள்ளுதல் பிரார்த்தனை. 'அர்த்தனை' என்றால் வேண்டுகோள். 'பிர' என்னும் சொல் சிறப்பானது என்ற பொருளை உடையது. எனவே, இறைவனைக் ......[Read More…]

தியானம் ஏன் வேண்டும்?
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் நெறியாகும். வாழ்க்கையில் ஒரு தெளிவான குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்வதற்கும், அவ்வாறு நிர்ணயித்துக் கொண்ட குறிக்கோளைச் சிக்கல் இல்லாமல் – இடையூறு ......[Read More…]

மனதை ஒருமைப்படுத்துதல்
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் நிற்க வேண்டும். வேறு எதிலும் சென்று சிதறக் கூடாது. சிலர் இயல்பாகவேப் பெற்றிருக்கலாம். மற்றவர்கள் முயன்று தான் வசப்படுத்திக் கொள்ள ......[Read More…]

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான 12 உறுப்புகளில் ஒவ்வொரு உறுப்பும் 2 மணி நேரம் அதனுடைய உயிர்ச்சக்தி ஓட்டத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும்.   ஒரு மனிதனின் உடல் நிலை ......[Read More…]

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்
பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை அவதாரங்களில் பேரெழிலும், குணங்களிலும் ஈடுபட்டு மனத்தைப் பரமனிடம் பரி கொடுப்பது பக்தி யோகம். பலன் கருதாது, அறச் செயல்களில் ஈடுபட்டுச் ......[Read More…]