மருத்துவம்

ஆள்வள்ளிக்கிழங்கு
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் அக்கினி மாந்தத்தையும் உண்டாக்கும். ஆயினும் மிக உழைக்கும் ஏழைகளுக்கு இது ஒரு முக்கிய உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. உடலை வளர்க்கும் தன்மை ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உடலை வெப்பமுடையதாகச் செய்யும். சிறுநீரைப் பெருக்கும். இதன் குணம் உடலுக்கு வன்மையைத் தரும். நீர்க்கட்டை உடைத்து நீரை வெளிப்படுத்தும் தன்மையுடையது. ...

ஆல்பொகாடா பழம்
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது மலத்தை இலக்கி வெளியே போக்கும். நா வறட்சியைப் போக்கும். இப்பழம் மலச்சிக்கல், அஜீரணம், பித்தநீக்கம், பித்தத் தலைவலி, தாகம் பித்த ...

அலரியின் மருத்துவக் குணம்
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் பூக்கும் செடி வெள் அலரி என்றும், மஞ்சள் அலரி, செவ்வலரி என்றும் கூறுவார்கள்.   இதன் வேர், பட்டை, பால், எல்லாம் உபயோகப்படும். ...

அரத்தையின் மருத்துவக் குணம்
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் இந்தியாவில் உஷ்ணப் பிரதேசங்களில் பயிராகும். இதன் சுவை கார்ப்பாக இருக்கும். இதை உண்டால் நெஞ்சுக் கோழையை அகற்றும், நெஞ்சு சளியைப் ...

அரச இலையின் மருத்துவக் குணம்
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் தாது விருத்தி செய்யும், சுரத்தையும், முத்தோட கோபத்தையும் போக்கும்.   இதன் இலையை பழுப்பாக எடுத்து நன்றாக எரித்துக் ...

அமுக்கிரா கிழங்கு
இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் பெருக்கும், கிழங்கை உண்டால் உடலை உரமாகச் செய்து காமத்தை உண்டாக்கும். இதை அரைத்துக் கட்டிகளின் மேல் போட கட்டிகள் கரையும். ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை உடையது. இதன் வேரைக் கஷாயமாக உண்டால், வறட்சியை அகற்றும், உள்ளழலாற்றும், கோழையை அகற்றும் மலத்தை இளக்கும்; உடலுக்கு நன்மை பயக்கும்.   தேக ...

தியானமும் தற்சோதனையும்
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் மட்டும் செய்தால் தவ ஆற்றல் கூடும். அவர்கள் நினைக்கும் கெட்ட எண்ணங்கள் நிறைவேறும். சபித்தால் பலிக்கும். ஆனால், அதற்குமுன் அவர்கள் ...

முயற்சியின் அளவே தியானம்
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி என்றால் யோக நூல்களைப் படிப்பது என்று பொருள் அல்ல. அது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியதாகும்.   விதைகளை நசுக்கினால் தான் எண்ணெய் எடுக்க ...