மருத்துவம்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு செழித்துத் தரையோடு தரையாகப் படரும் சிறிய கொடியினத்தை சார்ந்ததாகும் இது. தரைமட்டத்திற்கு மேல் ஓர் அடி வரை வளர்ந்து காணப்படும். ...[Read More…]

January,30,15,
ஆமணக்கின் மருத்துவக் குணம்
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் தணலில் காட்டி பால் வற்றிய பெண்களின் தனங்களில் வைத்துக் கட்டி வந்தால் பால் சுரப்பு நன்கு உண்டாகும். ...[Read More…]

January,30,15,
ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் பெறுவதற்கும், தாது பலம் அதிகரித்து நல்ல ஆண்மை பெற்றுச் சிறப்பதற்கும் இது நல்ல மருந்தாகும். ...[Read More…]

January,30,15,
ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து காணப்படும். இலை நன்கு பளபளப்புடன் காணப்படும். கீரை வகைகளில் இவ்வளவு ருசியுள்ள கீரையைப் பார்க்க முடியாது. தேங்காய் இட்டுத் துவரன் (பொரியல்) ......[Read More…]

January,30,15,
அருகம்புல்லின் மருத்துவக் குணம்
காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது நம் முழு முதற் கடவுளாம் வேழமுகனுக்கு மிகவும் விருப்பமானதாகும். ...[Read More…]

January,28,15,
கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை
சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு அதிக அளவு தேவைப்படுகிறது. சாதாரணமாகப் பெண்களுக்கு 2000 கலோரி சத்து தேவைப்படுகிறது. ...[Read More…]

January,28,15,
விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு உணவுச்சத்துகளும், கலோரி அளவும் உணவில் இருக்கின்றபடி பார்த்துக் கொள்வது மிக அவசியமாகிறது. ...[Read More…]

January,28,15,
பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் பள்ளியில், படிப்பில் கவனம் செலுத்த முடியும். விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றிலும் உற்சாகமாக ஈடுபடமுடியும். இந்தியா மற்றும் வளரும் நாடுகள் பலவற்றிலும் ......[Read More…]

January,28,15,
பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் சுரக்கும். ஒரு சில மருத்துவ காரணங்களைத் தவிர மற்ற எல்லாயிடங்களிலும் தாய்மார்கள் தங்களின் மழலைகளுக்குத் தாய்பால் கொடுக்க வேண்டும். ...[Read More…]

January,28,15,
மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; நெய், வெண்ணெய், இனிப்பு வகைகள், ரொட்டி, ஜாம், ஜெல்லி வகைகள், உலந்த பழங்கள், கொட்டை வகைகள்; இறைச்சி மற்றும் முட்டை ......[Read More…]

January,28,15,