இந்தியா

பினராயி விஜயன் வீடு நோக்கி பாஜக பேரணி
சபரிமலை கோவில் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  கேரள முதல்வர் பினராயி விஜயன் வீடு நோக்கி பேரணியாகச் சென்றனர் பாஜகவினர் . சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்துவயது பெண்களுக்கும் அனுமதி அளித்து ......
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு ஆதரவு
தெலங்கானாவில் தொங்கு சட்ட சபை ஏற்பட்டால் சந்திர சேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு ஆதரவு அளிக்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நிறைவுபெற்றுள்ளது. இதற்கான ......
இந்து கோவிலில் இந்துமதம் சார்ந்த நிகழ்ச்சிக்கு தடையா?
இந்து மத நிகழ்ச்சி ஒன்றை இந்துகோவிலில் நடத்த ஏன் அனுமதி வழங்க வில்லை. இனி தஞ்சை பெரியகோவிலில் தியான நிகழ்ச்சி நடத்த நினைக்க மாட்டேன். அந்த எண்ணத்தை விட்டு விட்டேன். நாங்கள் காவிரி மண்டபத்தில் ......
இம்ரான்கான் ஒப்புக் கொண்டது நல்ல விஷயம்தான்
மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இதொய்பா பயங்கரவாத அமைப்பு காரணமாக செயல்பட்டதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஒப்பு கொண்டுள்ளார். மும்பை நகரில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ல், கடல்வழியாக புகுந்து தீவிரவாதிகள் ......
சோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
காங்., முன்னாள் தலைவர் சோனியாவுக்கு பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சோனியாவின் பிறந்த நாளை மதநல்லிணக்க ......
மத நம்பிக்கை நீதிபதிகள் கவனமாக கையாள வேண்டும்
சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிக அதிகாரம் கொடுக்க பட்டுள்ளதால் ஒன்று அரசியலமைப்பு நெறிமுறைகள் அழிந்துபோகும் அல்லது சுப்ரீம் கோர்ட், பார்லியின் 3வது அவையாக மாறும் என அட்டர்ஜி ஜெனரல் வேணு கோபால் தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று நடந்தவிழா ......
தமிழக அரசின் மேல்முறையீடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
''பொன் மாணிக்கவேல் பதவி நீடிப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்வது சந்தேகத்தை ஏற்படுத் துகிறது,'' என மதுரையில் பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் குற்றம்சாட்டினார். அவர் கூறியதாவது: நாடு ஒற்றுமையாக இருக்ககூடாது என்ற ......
December,6,18,
நான்கு தலைமுறைகளாக நாட்டை ஆல்பவர்களை நீதிமன்றத்தை நோக்கி ஓடச் செய்துள்ளோம்
ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத் தரகர் மைக்கேஸ் கிறிஸ் டியன் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் என்னென்ன ரகசியம் வெளிவருமோ என்று  பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்தார். பாலி மாவட்டம், சுமேர்பூரில் ......
இந்தியாவின் மிகவும் நீளமான ரயில்பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
இந்தியாவின் மிகவும் நீளமான ரயில்பாலத்தை டிச.25-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் வடகிழக்கு மாநிலங்களன அசாம், அருணாச்சல் பிரதேச மாநிலங்கள் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின் வடக்கு மற்றும் தெற்குபகுதிகளை இணைத்து ரயில் பாலம் ......
இலவச’ வாக்குறுதிகள் ஜனநாய கத்திற்கு நல்லதல்ல
அரசியல் கட்சிகள் அளிக்கும் 'இலவச' வாக்குறுதிகள் ஜனநாய கத்திற்கு நல்லதல்ல அரசியல் கட்சிகள் 'இலவச' வாக்குறுதிகளை தெரிவிக்கின்றன. அதுசாத்தியமா, நிறைவேற்ற முடியுமா எனக்கூட ஆலோசிப்பது இல்லை. நாளை, அவர்களால், அதனை நிறைவேற்ற முடியா விட்டால், ......