இந்தியா

பிகாரில் இன்று முன்றாம் கட்ட வாக்கு பதிவு
பிகாரில் நாற்பத்து எட்டு தொகுதிகளுக்குமான முன்றாம்  கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கியது.பிகாரில் 6 கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கின்றது. 2   கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. மூன்றாவது ......
October,28,10,
பீகார் முன்னாள் முதல் மந்திரி ராப்ரி தேவி வெற்றி பெறுவது கடினம்
பீகார் முன்னாள் முதல் மந்திரி ராப்ரி தேவி  சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறார்.  சோனேபூர் மற்றும் ரகோபூர் ஆகிய தொகுதிகளில் அவர் களம் இறங்கி உள்ளார். ரகோபூர் அவர் தொடர்ந்து ......
October,27,10,
சேனாபவனுக்குள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நுழைவதற்கு தடை?
மும்பையில் சிவசேனா கட்சிய்ன் தலைமை அலுவலகமான சேனாபவனுக்குள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நுழைவதற்கு தடை விதிக்க பால்தாக்கரே ஆலோசித்து வருகிறார். சேனாபவன் அலுவலகத்தை தாக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்ட தகவல் தற்போது தெரியவந்துள்ளது. அமெ ......
October,26,10,
சரத்யாதவ் ராகுல்காந்தியை விமர்சித்து கடுமையாக பேசினார்
ஃபடுவா என்ற இடத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஐக்கிய ஜனதாதளத் தலைவர் சரத்யாதவ் ராகுல்காந்தியை கங்கையில் வீச வேண்டும் என கடுமையாக விமர்சித்துப் பேசினார் . உங்களுக்கு என்ன தெரியும் உங்களுக்கு . ......
October,25,10,
பாஜக சார்பில் போட்டியிட்ட 100க்கும் அதிகமான முஸ்லிம்கள் வெற்றி
சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா சார்பாக போட்டியிட்ட 100க்கும் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் இந்த முறை சிறுபான்மையினரும் பெருமளவில் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்துள்ளனர் இது குறித்து ......
October,24,10,
ஜெட் ஏர்வேஸ், கிங் ஃபிஷர் விமானம் உரசல்
மும்பை விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு இரண்டு மணியளவில் மஸ்கட்டுக்கு ஜெட் ஏர்வேஸýக்கு சொந்தமான விமானம் 122 பயணிகளுடன் புறப்படத் தயாரானது.அந்த விமானத்துக்கு அனுமதிக்கப்பட்ட தளத்தில் ஏற்கெனவே கி‌ங்‌பிஷ‌ர் ‌நிறுவன‌த்‌தி‌ற்கு சொ‌ந்தமான ‌விமான‌ம் ஒ‌ன்று ......
October,23,10,
அருண் ஜெட்லி கடும் கண்டனம்
டில்லியில் நேற்று "சுதந்திரம் ஒன்றே வழி' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. இதில், காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் செய்யது அலி ஷா கிலானி, நக்சல் ஆதரவு தலைவர் வர வர ராவ், எழுத்தாளர் ......
October,23,10,
மசூதி இடிக்க பட்ட நாள் வாழ்க்கையில் மிகவும் துன்பமான நாள்- எல்.கே. அத்வானி
மசூதி இடிக்க பட்ட நாள் வாழ்க்கையில் மிகவும் துன்பமான நாள்- எல்.கே. அத்வானி பாபர் மசூதி இடிக்க பட்ட நாள் எனது வாழ்க்கையில் மிகவும் துன்பமான நாள். ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று ......
ராமர் கோயிலை கட்டுவதற்காக நான் மேற்கொண்ட ரத யாத்திரை சரி – எல்.கே. அத்வானி
ராமர் கோயிலை கட்டுவதற்காக நான் மேற்கொண்ட ரத யாத்திரை சரி - எல்.கே. அத்வானி அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோயிலை கட்டுவதற்காக நான் மேற்கொண்ட ரத யாத்திரை சரி என்பது நீதிமன்ற தீர்ப்பின் ......
அயோத்திப் பிரச்னைக்கு தீர்வு காண இதுதான் சரியான தருணம்; சுஷ்மா ஸ்வராஜ்
அயோத்திப் பிரச்னைக்கு தீர்வு காண இதுதான் சரியான தருணம் என்று பாரதிய ஜனதா மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக்கொண்டார். குஜராத் மாநிலம் வதோதராவில்-செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் பேட்டியளித்தபோது கூறியதாவது, அயோத்தி வழக்கில் ......