இந்தியா

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை என்றார் பாஜக தேசியச்செயலர் எச். ராஜா. தஞ்சாவூர் பெரிய கோயில் அருகேயுள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு புதன் கிழமை மாலை அணிவித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: இஸ்ரேல் நாட்டில் ......
தாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை
தாமரை இந்தியாவின் தேசியமலர் என பலரும் நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தபட்டது. இந்நிலையில் இதுகுறித்து மக்களவையில் நேற்று மத்திய இணை அமைச்சர் நித்யானந்தராய் பதிலளித்தார். அப்போது பேசியவர், "சுற்றுச்சூழல், ......
23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி சென்னைவருகிறார். ஐஐடி நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவரும் மோடி அத்திவரதரையும் தரிசிக்கிறார். அத்தி வரதரை தரிசனம் செய்வதற்காக வருகிற 23 ம் தேதி பிரதமர் ......
July,11,19,
மாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை
மாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சட்டப் பேரவையில் இன்று 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், 1. மன ......
கர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல்தான் காரணம்
கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீது குறைகூறுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மக்களவையில் பேசினார். கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு காங்கிரஸ்-மஜதவை சேர்ந்த எம்எல்ஏக்கள் ......
பசுப்பாதுகாப்பு மிகவும் முக்கியமானது
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பசுபாதுகாப்பு அமைப்புடன் நடைபெற்றக் கூட்டத்தில் பசுப்பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று ......
July,9,19,
குஜராத்தி பாடகி! – வாழ்த்திய மோடி!
குஜராத்தி பாடகி ஒருவர் பிரதமர் மோடிக்காக நாட்டுப்புறபாடல் ஒன்றை அர்ப்பணித்த நிலையில், அது மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, நேற்று அவர் பிரதமர் மோடியை நேரில்சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்தசந்திப்பை தொடர்ந்து, பிரதமர் ......
பாஜக எம்பிக்கள் பாதயாத்திரையை மேற்கொள்ள வேண்டும்
மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று, பாஜக எம்பிக்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளில் 150 கிமீ தூரம் பாதயாத்திரையை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி இன்று கேட்டுக்கொண்டார். பாராளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் பிரதமர் ......
குமாரசாமி பதவி விலக வேண்டும்
ஆட்சி நடத்துவதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று பாஜக மாநில பொதுச் செயலர் அரவிந்த்லிம்பாவளி தெரிவித்தார். பாஜக சட்டப்பேரவைக் குழுக்கூட்டம் குழுவின் தலைவர் எடியூரப்பாவின் தலைமையில் பெங்களூரு, ......
கர்நாடகா உட்கார்ந்த இடத்திலேயே ஆட்சியை பிடிக்கும் பாஜக
கர்நாடக அரசியலில் பெரும்புயல் வீசிக் கொண்டுள்ளது. இப்போது எல்லாமே நம்பர் கேம்தான். காங்கிரசை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், மஜதவைசேர்ந்த மூன்று பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டனர். ஆட்சிக்கு ஆதரவளித்த சுயேச்சை ஒருவர் ......