இந்தியா

நரேந்திர மோடிக்கு மீண்டும் பிரதமராகும் வாய்ப்பினை அளிக்க வேண்டும்
பீகாரின் துணை முதல்வர் சுஷில்குமார் ஞாயிறன்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது, அடுத்த வருடம் வரு இருக்கும் பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் பிரதமராகும் வாய்ப்பினை அளிக்கவேண்டுமென வலியுறுத்தினார். 2005-ம் ஆண்டு நவம்பரில் ஆட்சிக்குவந்த பாஜக ......
நமது நாட்டில் இருக்கும் மாநிலங்களின் சக்தி அலப்பரியது
உத்தரகாண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘நான் குஜராத்திற்கு முதல்வராக பொறுப் பேற்ற போது, அதை தென்கொரியாவாக மாற்ற நினைத்தேன்’ என்று பேசியுள்ளார்.  உத்தரகாண்ட் மாநில, டேராடூனில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்துவருகிறது. இந்த ......
சுயதொழில் தொடங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்தமாநாட்டில் ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு நிறுவனங்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மத்திய திரைப்பட தணிக்கைத்துறை சார்பில் பல்துறை ......
பெண்கள் வந்தால் நாங்களே தடுப்போம், சபரிமலை காப்போம்
சபரிமலையில் அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் பெண்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. பந்தளத்தில் நடந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.சபரிமலையில் அனைத்துவயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று ......
5 மாநில தேர்தல்களிலும் பாஜக. வரலாறு காணாத வெற்றிபெறும்
சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிஜோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்தேதியை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஓ.பி.ராவத் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில், இந்த தேர்தல்களில் பா.ஜ.க. வரலாறுகாணாத வெற்றிபெற்று சத்தீஸ்கர், ம.பி., ......
துர்கா பூஜைக்கு பணம்! கோர்ட் தடை- மம்தா அதிர்ச்சி
மேற்கு வங்கத்தில் ஆண்டு தோறும் நவராத்திரியை முன்னிட்டு துர்கா பூஜை மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மும்பையில் விநாயகர் சதுர்த்தி சமயத்தில் விநாயகரை வழிபடு வதற்கு ஏராளமான குழுக்கள் அமைக்கப்படுவது போல கொல்கத்தாவிலும் துர்க்கை வழிபடுவதற்கு ......
பயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும் அதை முற்றிலும் ஒழிக்க இந்தியாவும் ரஷ்யாவும் உறுதி பூண்டுள்ளன
பயங்கரவாதம் எந்தவடிவில் இருந்தாலும், அதை முற்றிலுமாக ஒழிக்க இந்தியாவும் ரஷ்யாவும் உறுதி பூண்டுள்ளன. பயங்கர வாதம் என்ற கொடூரச் செயலை எதிர்த்து உலக நாடுகளுடன் இணைந்து உறுதியான, வலுவான நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் என்றும் இரு நாடுகளும் ......
வரும் டிசம்பர் முதல் ஆளில்லா ரயில்வேகேட் முற்றிலும் ஒழிக்கப்படும்
நாடு முழுவதும், வரும் டிசம்பர் முதல், ஆளில்லா ரயில்வேகேட் முற்றிலுமாக ஒழிக்கப்படும்,'' என, ரயில்வே அமைச்சர் பியுஷ்கோயல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:நாடுமுழுவதும், 5,500 ஆளில்லா ரயில்வேகேட்டுகள் இருந்தன. அவை, தற்போது, 474 ஆக குறைக்கப் ......
October,6,18,
பணம் இல்லை என்று கல்வியை கைவிடும் நிலை யாருக்கும் ஏற்ப்படக் கூடாது
''மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை, மாணவர்களின் வங்கிகணக்கில், டிச., 1 முதல் நேரடியாக வரவுவைக்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். திருச்சி ஜோசப் கல்லுாரியின், 175வது ஆண்டு ......
திறந்த வெளியில் காங்கிரசுடன் விவாதம் நடத்த தயார்
பாஜக ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகுறித்து திறந்த வெளியில் காங்கிரசுடன் விவாதம் நடத்த தயார் என்று பாஜக தேசியதலைவர் அமித் ஷா கூறியுள்ளார். சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற வுள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தின் கான்கேர் ......
October,5,18,