இந்தியா

பாஜக.,வின் இளம் ஊழியர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணம் சுஷ்மா
மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் நினைவாக டெல்லியில் இன்று நடந்த இரங்கல் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியதாவது, “சுஷ்மா சுவராஜ் தனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளிலும் தன்னால் முடிந்தளவிற்கு சிறப்பாக செயல்பட்டார். ......
August,14,19,
டிச.1 முதல் 15 வரை பாஜக மாநில தலைவர்கள் தேர்தல்
மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பாஜகவின் மாநிலதலைவர்கள் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு டிசம்பர் 1 முதல் 15 ம் தேதிவரை, தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை, புதுடெல்லியில் கட்சியின் ......
சுஷ்மா சுவராஜூக்கு (ஆக.,13) இரங்கல் கூட்டம்
மறைந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு இன்று(ஆக.,13) இரங்கல் கூட்டம் நடந்தது. டில்லி நேருவிளையாட்டு அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பா.ஜ செயல்தலைவர் ஜே.பி ......
August,13,19,
துர்கா பூஜை குழுக்கள் மூலமாக திரிணமூல் காங்கிரஸ் மோசடி
மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை குழுக்கள் மூலமாக, மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த சிலர் மோசடியில் ஈடுபடுகின்றனர் , செலவிடப்படும் பணம்குறித்து வருமான வரித்துறை ஆய்வு செய்வதில் என்ன தவறு இருக்கிறது? துர்கா ......
August,13,19,
ராகுல் காந்தி ஜம்மு-காஷ்மீர் வரலாம் விமானம் அனுப்ப தயார்
ஜம்மு-காஷ்மீரின் உண்மை நிலவரத்தைகாண ராகுல்காந்தி வர வேண்டும் என அழைக்கிறேன். அவரை அழைத்து வருவதற்கு விமானத்தை அனுப்பத்தயாராக உள்ளேன். அதன்பிறகு உண்மை நிலவரத்தைப் பார்த்துவிட்டு, அவர் பேசவேண்டும். ராகுல் காந்தி பொறுப்பான தலைவர். அவர் ......
சமஸ்கிருதம் அறிவியல் பூர்வமாக பேசுவதற்கு எளிய மொழி
அணுவையும், மூலக் கூறுகளை கண்டுபிடித்தது சாரக் என்ற ரிஷி என மனிதவள மேம்பாடு அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் கூறியுள்ளார். மும்பை ஐஐடி.யில் நடைபெற்ற 57வது பட்டமளிப்பு விழாவில் பேசியவர், எதிர் காலத்தில் நடக்கும் கணினியின் தகவல்பரிமாற்ற ......
அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை
அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், பொது வாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் ......
விரைவில் தமிழில் கற்றுக்கொண்டு பேசுவேன்
விரைவில் கற்றுக்கொண்டு பேசுவேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யநாயுடு எழுதிய புத்தகவெளியீட்டு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ......
August,11,19,
மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்னன் போன்றவர்கள்
இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு ......
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
காஷ்மீரை காஷ்மீர், லடாக் என இருயூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அக்., 31ம் தேதி இருயூனியன் பிரதேசங்களாக பிரியும் என அரசிதழ் வெளியிடப் பட்டுள்ளது.   ...
August,9,19,