இந்தியா

பாக்., யதார்த்ததை புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது
இந்தியா - பாக்., இடையேயான சம்ஜவுதா மற்றும் தார்எக்ஸ்பிரஸ் ரயில்களை பாக்., அரசு நிறுத்தியது தொடர்பாக டில்லியில் இன்று செய்தியாளர் களிடம் பேசிய ரவீஷ்குமார், பாக்.,ன் இந்த ஒரு தலை பட்சமான செயல்பாடு குறித்து ......
வேலூர் திமுக கதிர் ஆனந்த் 8,141ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி
வேலூர் லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப் பட்டன. திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 8,141ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இறுதிச் சுற்றில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4, 85,340 ஓட்டுகளும், அதிமுக ......
August,9,19, ,
குலாம் நபி ஆசாத்தின் கருத்து துரதிருஷ்ட வசமானது
தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலை விமர்சித்த குலாம் நபி ஆசாத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது! கடந்த செவ்வாய் அன்று தேசியபாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்துக்கு சென்று, காஷ்மீரின் நிலைகுறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடைபாதையில் ......
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 370 என்ற சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய பட்டதற்கு இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் ஒருசில அரசியல்கட்சிகள் மட்டுமன்றி பாகிஸ்தானும் பயங்கர எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவில் உள்ள ஒருமாநிலத்தில் இந்திய அரசு ......
சுஷ்மா ஸ்வராஜ் மறைவு தமிழக மீனவர்கள் ஓவ்வொருவருக்கும் தனிப்பட்ட பேரிழப்பு
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் திடீர் மறைவு பாரதிய ஜனதா கட்சிக்கும், நமது நாட்டிற்கும் மாபெரும் இழப்பாகும். அவரது இழப்பால் வாடும் ......
நாட்டு பற்றும் ஜனநாயக உணர்வும் உள்ளவர்கள் வரவேற்பார்கள்
ஜம்மு-காஷ்மீரத்துக்கான சிறப்பு அந்தஸ்து அகற்றப்படும் என்கிற நிலைப்பாடு தேர்தல் வாக்குறுதியாக பாரதிய ஜனதாவால் இன்றுநேற்றல்ல, 1980-இல் அந்தக் கட்சி தொடங்கப்பட்டபோதே  கூறப்பட்டது.  எந்தவொரு கட்சியும் தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காகத்தான்  ஆட்சிக்கு வருகிறது என்பதை உணர்ந்தால், ......
சியாமா பிரசாத் முகர்ஜியின் கனவை நினைவாக்கிய மோடி
பாஜக.,வுக்கும்  ஜம்மு காஷ்மீருக்கும் இடையில் ஒரு தீர்க்கமான  தொடர்பு உண்டு . இந்த இணைப்பை ஏற்படுத்தியவர் பாஜகவின் முன்னோடி இயக்கமான பாரதிய ஜனசங்கத்தை நிறுவிய  டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஆவர் . இவர் ......
370, 35ஏ ஊழல்களை பெருக்கியது
370-வது மற்றும் 35ஏ சிறப்பு சட்டப் பிரிவுகளால் ஏற்பட்டுள்ள தீமைகள் குறித்து முதலில் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதனால்தான் அங்கு முழுமையான ஜனநாயகம் அமல்படுத்தப்பட வில்லை. ஊழல்பெருகியது, வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் ஏற்படுத்த ......
August,5,19,
ஜம்மு காஷ்மீர் இனி இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகைசெய்யும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இனி இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப் படும். லடாக் மற்றும் ஜம்முகாஷ்மீர் என இரண்டு யூனியன் ......
சட்டப்பிரிவு 35-A, 370வது பிரிவு சொல்வது என்ன?
சட்டப்பிரிவு 35-A என்ன சொல்கிறது? 1954 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் ஜம்மு - காஷ்மீர் பிராந்திய பிரதமர் ஷேக் அப்துல்லா இருவரும் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, 370 மற்றும் ......