இந்தியா

புதிய இந்தியாவை படைக்கும் கனவை நினவாக்க பாடுபடவேண்டும்
பிரதமர்  நரேந்திர மோடி, கலிபோர் னியாவில் நடந்த எட்டாவது சர்வதேச சவுராஷ்டிரா பட்டேல் கலாச்சார சமாஜ் மாநாட்டில் காணொலிகாட்சி மூலம் பேசினார். இந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் இந்த சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. ......
காங்கிரஸ் கட்சியே தற்போது ஜாமீன் வண்டியாகி போனது
காங்கிரஸ் கட்சித்தலைவர்கள் பல்வேறு வழக்குகளில் சிக்கி தற்போது நீதிமன்றப்படியேறி ஜாமீன் பெற்று வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியே தற்போது ஜாமீன் வண்டியாகி போனது என்று பிரதமர் நரேந்திரமோடி கடுமையாக தாக்கிப்பேசியுள்ளார். மேலும், எதிர்க் கட்சிகள் நமது ராணுவத்தைப் ......
நீட்நுழைவுத் தேர்வு இனி ஆண்டிற்கு இரு முறை
ஜீ நுழைவுத் தேர்வும், நீட்நுழைவுத் தேர்வும் இனி ஆண்டிற்கு இரு முறை நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை  அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் புதுடெல்லியில் செய்தியார்களிடம் கூறுகையில், ''பொறியியல் ......
கல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல
நாட்டில், 65 சதவீத மக்கள், 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களாக உள்ளனர். இந்தியாவை உலகமே கண்காணித்து கொண்டிருக்கிறது. புதிய திறமைகளையும், அறிவுத் திறனையும் வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். கல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல. ஒவ்வொருவரும் குறிக்கோளை ......
ஸ்விஸ் அடுத்து இன்னொரு அரைகுறை ஆய்வு
அடுத்து இன்னொரு அரைகுறை ஆய்வை வைத்து சேறு தூற்ற ஆரம்பித்து விட்டார்கள். ஸ்விஸ் வங்கிகளில் இந்தியாவிலிருந்து வந்த பணம் 2016 ஆம் ஆண்டு இருந்ததை விட 2017 ஆம் ஆண்டு 50% அதிகரித்திருக்கிறதாம். அதாவது ......
வளர்ச்சி அடைந்த ,செழிப்பான ஜம்முகாஷ்மீர் என்பதுதான் எங்கள் கனவு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேர்மையான நிர்வாகத்தின்மூலம், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை கொண்டு வரப்படும்’’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதி அளித்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட பிறகு, முதல் முறையாக ......
நெல், பருத்தி, பருப்பு ஆதார விலையை உயர்த்தி மோடி அறிவிப்பு
விவசாயிகள் உற்பத்திசெய்யும் உணவு தானியங்களை, குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் மத்தியஅரசின் இந்திய உணவுகழகம் நேரடியாக கொள்முதல்செய்து, உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வினியோகம் செய்து வருகிறது. இதற்காக உணவு தானியங்களுக்கு குறைந்தபட்ச ஆதரவுவிலையை அரசு ......
பாஜக சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது
கேரளம், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஒடிஸா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஆட்சி அமைப்பதே கட்சியின் பிரதான இலக்கு. கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு, பாஜகவினருக்கு எதிராக அரசியல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு ......
வாடகை கார்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்
வாடகை கார்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கும் ......
நீலப் புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு தலா ரூ.40 லட்சம்வரை மானியம்
ஆழ்கடல் மீன்பிடி படகுகட்டுவதற்கு, நீலப் புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு தலா ரூ.40 லட்சம்வரை மானியம் வழங்கப்படும் என மத்திய வேளாண்மை துறை அமைச்சர் ராதாமோகன் சிங் கூறினார். ராமேஸ்வரத்தில் நேற்று வேளாண்மை மற்றும் மீன்வளம் ......