இந்தியா

கனவு காணவேண்டாம் பாஜகவுடன் யார் வேண்டுமானாலும் கூட்டணி சேரலாம் என
நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதிமுக உட்பட எந்தக்கட்சியுடனும் கூட்டணி குறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருச்சியில் நேற்று அவர் அளித்தபேட்டி:விழுப்புரத்தில் இருந்து நாகை வழியாகவும், தூத்துக்குடியிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் சுமார் ......
நாம், பயணிக்கவேண்டிய துாரம் இன்னும் நிறைய உள்ளது
ஏராளமான கனிமவளமும் மனித வளமும் இருந்தும் கூட, நம்நாடு இன்றும் வளர்ந்து வரும் நாடாகத்தான் இருப்பது ஏன்?' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசினார். மஹாராஷ்டிரா மாநிலம் நாக்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ்., தலைவர் ......
January,19,19,
ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என்மீது கோபம்
யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர்ஹே வேலியில் மருத்துவ கல்லூரி தொடக்க விழாவில் பிரதமர்மோடி பேசியதாவது:- ஊழலுக்கு எதிரான எனது நடவடிக்கையால் சிலருக்கு என்மீது கோபம் இருக்கிறது. ஏனென்றால் மக்கள்பணத்தை அவர்கள் சுரண்டுவதை நான் தடுத்துவிட்டேன். மக்கள் ......
January,19,19,
நாட்டின் முதல் தனியார் துப்பாக்கி தொழிற்சாலை
குஜராதமாநிலம் சூரத் அருகே எல் அண்ட் டி துப்பாக்கி  தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். துப்பாக்கி மட்டுமல்லாமல், ராணுவ டாங்குகள், பீரங்கி போன்ற ஆயுதங்களை தயாரித்து வழங்கும் பணியில் எல் அண்டு ......
January,19,19,
திறமையான இளைஞர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதிபூண்டுள்ளோம்
நாட்டில் உள்ள திறமையான இளைஞர்களின் கனவு களையும், விருப் பங்களையும் நிறை வேற்றுவதில் பாஜக உறுதியாக உள்ளது என்று பிரதமர் நரேந்திரமோடி வியாழக் கிழமை தெரிவித்தார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்று ......
பிரதமர் தமிழகத்தில் தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்
நாடாளுமன்ற தேர்தல்பரப்புரை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அடுத்த மாதம் 10 மற்றும் 19-ம் தேதிகளில், பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வரவுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை ஏற்கனவே தொடங்கிவிட்ட பிரதமர் மோடி, பல்வேறு மாநிலங்களில் பரப்புரை கூட்டங்களில் ......
எங்கு உண்மை, தர்மம், ஒழுக்கம் ஆகியன உள்ளதோ அங்கு வெற்றியும் எளிதாக கிட்டும்
தர்மம், ஒழுக்கம் இருக்கும் இடத்தில் வெற்றி எளிதில் வந்துசேரும் என  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதத் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார். திருச்சி சாதனா அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட காரியால யத்தின் திறப்பு விழா அண்மையில் ......
January,17,19,
இந்திய வரலாற்றுக்கும், கலாசாரத்துக்கும் கம்யூனிஸ்டுகள் மரியாதை அளிக்க மாட்டார்கள்
சபரிமலை விவகாரத்தில் கேரளத்தை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசின் செயல்கள் வெட்கக்கேடானவை. இதுவரை எந்த அரசும், எந்த கட்சியும் செய்யாத செயல்களை சபரிமலை விவகாரத்தில் இடதுசாரி அரசு செய்துவிட்டது. இது வெட்கக்கேடான செயல். இந்திய ......
ரவிசங்கர் பிரசாத் உடல்நிலை தற்போது  சீராக உள்ளது  
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உடல் நிலை தற்போது  சீராக உள்ளதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை  தெரிவித் துள்ளது. மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் கடந்த திங்கள் ......
வரும் கல்வியாண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு
வரும் கல்வியாண்டு முதல் அனைத்துகல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ......