இந்தியா

மன்மோகன் சிங் அரசு ஊழல் மிகுந்ததாக இருக்கிறது;அத்வானி
இதுவரை இந்தியாவை ஆட்சிசெய்த அரசுகளில் மன்மோகன் அரசு ஊழல் மிகுந்ததாக இருப்பதாக பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார் .அத்வானி பெங்களூருவில் பேசுகையில், இந்தியாவை ஆட்சிசெய்த அரசாங்கங்களில் மன்மோகன் சிங் அரசு ......
October,31,11,
2 ஜி ஒதுக்கீட்டில் இழப்பின் மதிப்பை நிருபிப்பதற்கு தயார்
2 ஜி ஒதுக்கீட்டில் இழப்பின் மதிப்பு ரூ. 1.76 லட்சம்_கோடி என்பதை நிருபிப்பதற்கு தயார் என்று மத்திய தலைமை தணிக்கையாளர் வினோத்ராய் தெரிவித்துள்ளார் .இது குறித்து, கூட்டு நாடாளுமன்ற குழு ......
October,31,11,
மதுகோடா சிறையில் கடுமையாக தாக்கபட்டார்
4 ஆயிரம் கோடி ஊழல் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகி ராஞ்சி சிறையில் அடைக்கபட்டிருக்கும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா சிறையில் இன்று கடுமையாக தாக்கபட்டார். படுகாயத்துடன் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் ......
அருணாசலபிரதேச புதிய முதல்வர் இன்று தேர்வு
அருணாசலபிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள், காணப்பட்ட கோஷ்டி பூசலை தொடர்ந்து மாநில முதல்வர் ஜர்போம்காம்லின் தனது பதவியிலிருந்து விலகினார். இதனை தொடர்ந்து புதிய முதல்வரை தேர்வுசெய்வதற்காக, காங்கிரஸ் சட்டசபை_கட்சி கூட்டம் ......
October,30,11,
பாராளுமன்ற தேர்தலில் போட்டியி டுவதற்கு விரும்புகிறேன்
வரும் 2014-ம் ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியி டுவதற்கு விரும்புகிறேன் என பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி கூறியுள்ளார் .அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ,வரும் 2014-ம் ஆண்டு ......
கறுப்புபணத்தை மீட்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை
கறுப்புபணத்தை மீட்பது தொடர்பாக மத்திய அரசின் நடவடிக்க‌ை குறித்து வெள்ளை_அறிக்கை வெளியிடபட வேண்டும் என்று திருவனந்தபுரத்தில் நடந்த பொதுகூட்டத்தில் பேசிய அத்வானி கோரிக்கை விடுத்தார்.திருவனந்தபுரத்தில் நடந்த பொதுகூட்டத்தில் பேசியதாவது: வெளிநாட்டில் பதுக்கி வைக்கபட்டுள்ள ......
October,29,11,
வியாழன்னை வெறும்கண்ணால் பார்க்கலாம்
சூரிய குடும்பத்தில் மிகபெரிய கோளான வியாழன், பூமியை நெருங்கி வருவதன் காரணமாக பொதுமக்கள் அதை வெறும்கண்ணால் பார்க்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது .பூமிக்கும் வியாழனுக்கும் இடையேயான தூரம் 92 கோடி கி.மீட்டர் ......
October,29,11,
அடுத்த 12-24 மாதங்களுக்குள் சுமார் ரூ.4 லட்சம் கோடி அன்னிய நேரடி முதலீடு
இந்தியாவில், அடுத்த 12-24 மாதங்களுக்குள் சுமார் ரூ.4 லட்சம் கோடி அன்னிய நேரடி முதலீடு ஈர்க்கப்படும் என மார்கன் ஸ்டான்லி நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது.இந்நிறுவனம் சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் தனது ஆய்வுக் குழுக்கள் ......
October,27,11,
இந்துக்களுக்கு எதிராக மத துவேஷத்தை பரப்ப சோனியா காந்தி முயல்கிறார்
மதகலவர தடுப்பு சட்டத்தின் மூலமாக இந்துக்களுக்கு எதிராக மத துவேஷத்தை பரப்ப முயல்வதாக சோனியா காந்தியின் மீது ஜனதா_கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி புகார் கூறியுள்ளார் .இந்த சட்ட ......
October,27,11,
சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் பணக்கார பெண்மணி
போர்ப்ஸ் இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்தபட்டியலில், 5ம் இடத்தை சாவித்ரி ஜிண்டால் பெற்றுள்ளார் , இவர் இந்தியாவின் பணக்கார பெண்மணியாக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.மேலும் இந்திய பணக்காரர்கள்_பட்டியலில், முகேஷ் அம்பானி ......