இந்தியா

9.18 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்து எப்படி 365 கோடி ரூபாயாக உயர்ந்தது
ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, கடப்பா-லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்க்கு , நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் . அப்போது, ஜெகன்மோகன் ரெட்டி தனது சொத்து பட்டியளையும் தாக்கல் ......
April,17,11,
ஹசன் அலி தொடர்பன வழக்கில் புதுச்சேரி ஆளுநருக்கு சம்மன்
கறுப்புப் பண விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட ஹசன் அலி தொடர்பன வழக்கில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இக்பால் சிங்கிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ...
April,16,11,
ஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் 7பேர் தற்கொலை
ஒரிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் ஒருபெண் மற்றும் 7பேர் தற்கொலை செய்து கொண்டது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .உத்தர் மெஹர் ( 43) என்பவரது குடும்பம் கடுமையான வறுமையின் பிடியில் ......
நரேந்திரமோடியை பாராட்டியதற்காக ஊழல் எதிர்ப்பு-இயக்கத்தை சீர்குலைக்க முயற்சி
நரேந்திரமோடியை பாராட்டியதற்காக ஊழல் எதிர்ப்பு-இயக்கத்தை சீர்குலைக்க முயற்சி நடைபெறுகிறது என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பீகார் முதலவர் நிதிஷ்குமார் போன்றோர் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்களது திட்டங்கள் ......
April,15,11,
அன்னா ஹசாரே சொத்து விவரம் இன்று அறிவிப்பு
லோக்பால் வரைவுமசோதா தயாரிக்கும் குழுவில், பொதுமக்கள் சார்பாக இடம் பெற்றுள்ள அன்னாஹசாரே உள்ளிட்ட ஐந்து-பேரும், தங்களது சொத்து விவரங்களை இன்று வெளியிடுகின்றனர் .ஊழலில் ஈடுபடுவோரை தண்டிக்க வழிவகுக்கும், லோக்பால் வரைவுமசோதா தயாரிக்கும் ......
பிரதமர் ஜனநாயகத்தின் முக்கியகடமையை நிறைவேற்ற தவறிவிட்டார்
அசாம் சட்டசபை தேர்தலில் பிரதமர் ஓட்டுபோடாமல் இருந்துள்ளார். தனது ஜனநாயக-கடமையை நிறைவேற்றாத பிரதமரை நினைக்கும்போது மனம் பெரும்வேதனை அடைகிறது என்று குஜராத்முதல்வர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற நரேந்திரமோடி நிருபர்களிடம் ......
April,14,11,
அண்ணா-ஹஸôரே உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது
ஊழலுக்கு எதிரான லோக்பால்-மசோதாவை கொண்டுவர காந்திய வழியில் சமூகசேவகர் அண்ணா-ஹஸôரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி தெரிவித்துள்ளார் ...
தொலைத் தொடர்பு கொள்கையில் புதிய மாற்றங்கள் ?
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததையொட்டி தொலைத் தொடர்பு கொள்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர வாய்ப்புள்ளது .ஸ்பெக்ட்ரம் லைசென்சை புதுப்பிப்பதற்கு இதுவரை 20 வருடங்களாக இருந்தது. அது 10 ஆண்டாக ......
அண்ணா ஹஸôரேவுக்கு எதிராக அவதூறுபிரசாரம் செய்யப்படலாம்; நரேந்திர மோடி
தம்மையும் குஜராத்தையும் பாராட்டியதற்காக காந்தியவாதியான அண்ணா ஹஸôரேவுக்கு எதிராக அவதூறுபிரசாரம் செய்யப்படலாம் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் .லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட அண்ணா ஹஸôரே, குஜராத் மாநில முதல்வர் ......
அசாம் மாநிலத்தில் 65சதவீத மக்கள் வாக்களித்தனர்
அசாமில் நேற்று நடைபெற்ற கடைசிகட்ட தேர்தலில், 65சதவீத மக்கள் வாக்களித்தனர் .இரண்டு கட்டமாக அசாமில் சட்டசபைதேர்தல் நடைபெற்றது. கடந்த 4ம்-தேதி, 62 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. நேற்று கடைசிகட்ட தேர்தல் ......