அரசியல் விமர்சனம்

மாற்ற வேண்டியவைகளை முதலில் மாற்றுங்கள்
தன்னைத்தானே அதி மேதாவி என்று பறைசாற்றிக் கொள்ளும் கூட்டங்கள் தற்போது ஹைதரபாத்தில் நிகழ்ந்த என்கவுண்டரை கேள்வி கேட்பதோடு நிற்காமல் அதனை ஆனந்தமாகக் கொண்டாடும் மக்களையும் வாய்க்கு வந்தபடி தூற்றுகிறார்கள். பொது மக்களைத் தூற்றுவதால் என்ன பலன்..? ...

பருவநிலையே வெங்காயத்தின் விலையை தீா்மானிக்கிறது
தற்போதைய சூழலில் பருவநிலையே வெங்காயத்தின் விலையை தீா்மானிக்கிறது. அடுத்த அறுவடை முடிவைபொறுத்துதான் வெங்காயத்தின் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும் என வெங்காய மொத்தவியாபாரிகள், விவசாயிகள் தெரிவித்தனா். மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தை உள்ளது. ...

நிர்மலா சீதாராமன் உண்மை என்ன?
#உண்மை #என்ன? நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை,அதனால் எனக்கு வெங்காய விலை குறித்து கவலையில்லை என் சர்ச்சைக்குரிய வகையில் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பேசியதாக திரித்துக் கூறப்படுகிறது. வெங்காய விலையை மையமாக வைத்தும் அது குறித்து ...

பாஜக.,வின் பலவீனத்தால் உண்டான தோல்வியல்ல!
மகாரஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது பாஜக.,வுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாகவும், அமித் ஷாவின் ராஜ தந்திரத்துக்கு ஏற்பட்ட  வீழ்ச்சியாகவும் காட்ட முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளின், பொது ஊடகங்களின் செயல், முதிர்ச்சியற்ற ஒன்றே! மக்கள் வாக்களித்தது, பெரும்பான்மையை ...

புல்லட் ட்ரெயின் நிதியை பாதுகாத்த மோடி
புல்லட் ட்ரெயின் ப்ராஜக்ட்டுக்காக ஜப்பான் கொடுத்தபணம் மஹாராஷ்டிரா அரசாங்கத்திடம் பல ஆயிரம்கோடிகள் இருந்தன. எப்போது சிவசேனா ஒதுங்கத் தொடங்கியதோ அப்போது மோடியும், அமித்ஷாவும் இனி மஹாரஷ்டிராவில் பா.ஜ.க அரசு அமைக்கமுடியாது என்று தீர்மானித்து விட்டார்கள். ஆனால் ...

இந்து கோவில்களின் மறு மலர்ச்சிக்கு வித்திடும் மசோதா
தனி நபர்மசோதா தாக்கலாகிறது.இது பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்த போதே தெரிவித்தமசோதா."இதர மதங்கள் தன்னிச்சையாக செயல்படும் போது இந்துமதம் மட்டும் அரசு பிடியில் அல்லல் படுவது ஏன்?" என்று சிந்தித்தார்.அதன் தாக்கம்தான் இன்று ...

ஜேஎன்யூவின் மதிப்பு தெரியுமா?
ஜேஎன்யூ வின் மதிப்பு எவ்வளவுதெரியுமா? இன்றைய மதிப்பு 93,214,04,40,000 கோடி ரூபாய் ஆகும்.அதாவது 93 ஆயிரம்கோடி ரூபாய். ஜேஎன்யூ அமைந்துள்ள வசந்த்குஞ்ச் பகுதியில் கைடுலைன் வேல்யூ படி ஒரு சதுர அடியின் மதிப்பு இப்பொழுது 21 ...

November,26,19,
“தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்”
சர்வதேச அளவில் வளர்ந்துவரும் சமூகவிரோதச் சுற்றுலா இது.குழந்தைகளை மட்டுமே வன்புணரும் உளவியல்நோயான "பீடோ ஃபைலிக்"மன நோயாளிகளின் கூட்டங்களால் நடத்தப்படும் பெரும்வணிகம் இது. அமெரிக்காவின் FBI தொடங்கி INTREPOLE வரைக்கும் இந்தகும்பலை பிடிக்க தனிப்படைகளை அமைத்திருக்கின்றன நம் ...

துரோகத்தை துரோகத்தால் வெல்ல வேண்டும்.!!
NDA லிருந்து சிவசேனா விலகியது, மத்திய அமைச்சர்பதவியை ராஜினாமா செய்தது. அடங்காத சிவசேனாவை இரண்டுமாதம் அலையவிட்டு மக்களை எரிச்சல் அடைய செய்து சிவசேனாவை சரத்பவாரிடம், மற்றும் காங்கிரஸுடன் நெருங்கி பேசவைத்து, அதன் பிம்பத்தை காலிசெய்து, மாநில நலனுக்காக சேனா ...

November,23,19,
கெட்ட பையன் சார் இந்த காளி
சிலவருடங்களுக்கு முன் எழுதியது நினைவுக்கு வருகிறது யாரையும் நேராகபார்த்து பேச மாட்டார் தலையை தாழ்த்தி புருவங்களை கீழ் இறக்கி கண்ணாடியின் ஊடேபேசுபவரை கண்களால் அளவேடுப்பார் பேச வருபவரின் hidden agenda என்ன என்பதை உடனே எடைபோடும் சாமர்த்தியம் யாரும் அவர் ...

November,23,19,