அரசியல் விமர்சனம்

ஹசாரே மீது குற்றம் சாட்ட தகுதி வேண்டும்
உலகெல்லாம் உண்ணாவிரதத்தையும் சத்தியாகிரகத்தையும் உன்னதத் தீர்வாகப் பார்க்கும் போது காந்தி பிறந்த மண்ணில் மட்டும்தான் உண்ணாவிரதத்துகும், சத்தியாகிரகப் போராட்டத்துக்கும் அரசால் மறுப்புத் தெரிவிக்கப்படுகிறது. அறவழிப் போராட்டம் அடக்குமுறையால் தடுக்கப்படுகிறது. போராட்டக்காரர்கள் அகற்றப்படுகிறார்கள். நியாயம் கேட்க ......[Read More…]

மாண்புமிகு தமிழக முதல்வருக்கு
வணக்கம்,தங்கள் ஆட்சியில் குறைபாடுகள் மெல்ல,மெல்ல ஆரம்பித்துவிடுமோ என நினைக்கும் அளவிற்க்கு தங்களது தலைமையிலான அரசு செயல்பட தொடங்கிவிட்டது. மருத்துவ காப்பீடு திட்டத்தில் தனியார்துறையினை வளர்த்துவிடுவதில் எங்களுக்கு அச்சமில்லை.அரசு ...[Read More…]

July,28,11,
சோனியா காந்தியின் கூட்டம் கொள்ளையர்களா? ராம்தேவின் கூட்டம் கொள்ளையர்களா?
ஒருபக்கம் பார்த்தால் விக்கி லீக்ஸ் இணையதளம், ஊழலை அம்பலப்படுத்தி வெளுத்து வாங்குகிறது. மற்றொருபக்கம் பார்த்தால் யோகா குரு ராம்தேவின் குருúக்ஷத்திரப் போராட்டம். விக்கி லீக்ஸ் விஷயங்களை ராம்தேவ் இந்தியாவின் எல்லா நகரங்களிலும் ஆங்கில அறிவு இல்லாத ......[Read More…]

June,13,11,
ஒரு வீட்டுக்கு 323 தொலைபேசி இணைப்பு ?
நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார். இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் ......[Read More…]

June,2,11,
டைம்ஸ் இதழ் அவப்பெயர் பெற்ற தலைவர்களில் ராஜாவுக்கு இரண்டாமிடம்
அமெரிக்காவின், "டைம்ஸ்-இதழ் வெளியிட்டிருக்கும் , அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி அதனால் அவப்பெயர் பெற்ற தலைவர்கலின் பட்டியலில், முன்னாள் மத்திய-அமைச்சர் ராஜாவுக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது . டைம்ஸ் இதழின் இந்தபட்டியலில்,முதல் இடத்தில் இருப்பவர் டேனியல் எல்ஸ்பெர்க். ......[Read More…]

மற்ற கழகங்களுக்கு மாற்றாக பாரதிய ஜனதாவிற்கு வாக்களியுங்கள்
தமிழகத்தின் 14 வது சட்டசபைத் தேர்தல் வரும் ஏப். 13 ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இது வரையிலான தமிழகத் தேர்தல் களங்களுக்கு மாறான ஒரு காட்சி தெளிவாகவே தென்படுகிறது. அது, கழகங்களுக்கு மாற்றாக ......[Read More…]

April,8,11,
விலைபோகும் ஜனநாயகம்!
கடந்த இரு நாள்களாக இந்தியா முழுவதிலும் பேசப்படுகின்ற பேச்சாகவும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஸ்தம்பிக்க வைத்த விவகாரமாகவும் மாறியிருக்கிறது - ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ......[Read More…]

March,19,11,
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அவர்களுக்கு… வணக்​கம். வளர்க நலம்!
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அவர்களுக்கு... வணக்​கம். வளர்க நலம்! மூத்து முதிர்ந்து தளர்ந்த நிலையில் தள்ளாடும் காங்கிரஸுக்கு இளைய ரத்தம் பாய்ச்சத் துடிக்கும் உங்களுக்கு, நான் கடிதம் வரைவதற்கு ஒரு ......[Read More…]

March,18,11,
இதை சாட்டையடி என்பதா? சவுக்கடி என்பதா? இல்லை நெத்தியடி என்பதா?
இதை சாட்டையடி என்பதா? சவுக்கடி என்பதா? இல்லை நெத்தியடி என்பதா? 'மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சி.வி.சி.) தலைவராக ஏன் பி.ஜி.தாமஸை நியமனம் செய்தீர்கள்? அவரது பயோடேட்டாவை மட்டும் பார்த்துள்ளீர்கள். அதற்கு மேலும் நீங்கள் ......[Read More…]

March,15,11,
தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு… வணக்கம். வளர்க நலம்
தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்! என் பால்ய காலந்தொட்டு உங்கள் அரசியலை நான் பார்த்து வருகிறேன். நீங்கள் ஒரு சாகச அரசியல்வாதி என்பதில் இங்கு யாருக்கும் சந்தேகம் இல்லை! தமிழகம் கண்ட தலைவர்களில் ......[Read More…]

March,11,11,