அரசியல் விமர்சனம்

இளம்வயதில் சகோதரருடன் டீ கடை நடத்திய மோடி
அரசியலுக்கு வருவதற்கு முன்னர் தன்னுடைய இளம்வயதில் சகோதரருடன் இணைந்து, டீ கடை நடத்தி வந்துள்ளார் மோடி. பா.ஜ.க, வில் சேர்ந்த உடன் அவருக்கு படிப் படியாக ஏறு முகம்தான். திருமணம்கூட செய்து கொள்ளாமல் ...

நரேந்திர மோடி – வெற்றி மகத்தானது.
நரேந்திர மோடி – வெற்றி மகத்தானது.
குஜராத்தில் டிசம்பர் 13 மற்றும் 17 தேதிகளில் நிகழ்ந்த தேர்தலில் நரேந்திர மோடி 3 ஆம் முறையாக வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறார்.இந்த வெற்றி குஜராத்தின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய எண்ணற்ற பணிகளுக்கு ...

December,21,12,
தல பதில்கள்—2
1..கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ள இத்தாலிய கடற்படை வீரர்களை கிறிஸ்துமசுக்கு இத்தாலிக்கு அழைத்துப்போக இத்தாலிய ராணுவ அமைச்சர் இந்தியா வந்துள்ளாரே.—இவரை யார் அழைத்தது? வேறு யாராக இருக்கும்.எல்லாம் இந்தியாவின் இத்தாலிய ஏஜண்ட்..சோனியா மேனோ காந்திதான்.

December,17,12,
லஞ்சமாகும் மானியம்
மத்திய அரசின், 51 திட்டங்கள் மூலமாக ஏழைகளுக்கு வழங்கும் மானியங்களை, அந்தந்த பொருட்களை இலவசமாகவோ, குறைந்த விலையிலோ வழங்காமல், வங்கி மூலம், பணமாக தர, மத்திய காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

December,16,12,
”தல” பதில்கள்
”தல” பதில்கள்
1..குஜராத்தில் "சாலைகள் சரியில்லை" என்று சோனியாகாந்தி சொல்லியுள்ளாரே?— விமானத்திலேர்ந்து பார்த்தா அப்பிடித்தான் தெரியும்..இறங்கி வந்து கார்ல பிரயாணம் பண்ணச்சொல்லுங்க..ரோடு சிங்கப்பூர்ல இருக்கிறமாதிரி சும்மாசோறு போட்டு சாப்பிடர மாதிரி இருக்கும்

சில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும்
சில்லறை வர்த்தகத்தில் அந்நியநேரடி முதலீட்டுக்கு (எப்டிஐ) எதிர்ப்புதெரிவித்து நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்புகள், நமது அரசியல்கட்சிகளின் சுயரூபத்தை அம்பலப்படுத்தி இருக்கின்றன. இதன் மூலமாக 'LAW MAKERS' என ஜனநாயகத்தில் பெருமையாகக் குறிப்பிடப்படும் நமதுமக்கள் பிரதிநிதிகளில் ...

December,11,12,
திரவிட கட்சிகளும் தமிழ்நாடு மின்சாரமும்.
திரவிட கட்சிகளும் தமிழ்நாடு மின்சாரமும்.
குட்டிக்கதை: கேசவபுரி என்னும் நாட்டை மகேந்திரவர்மன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் மிகப்பெரிய கொடுங்கோல் ஆட்சியாளனாக திகழ்ந்தான்..அவனது ஆட்சியில் பஞ்சமும் , பட்டினியும் தலைவிரித்தாடியது..

மீடியாவை துரத்தும் மோடி
இந்துப் பத்திரிக்க்கை யில் உங்கள் கட்டுரை வர வேண்டுமா? அது ஒன்றும் கஷட்டமான விஷயம்இல்லை.. நரேந்திர மோடியை தரக்குறைவாக திட்டிஎழுதுங்கள்.. அது கட்டுரை என்றபெயரில் பிரசுரமாகி விடும்.அப்படித்தான் ஊர்பேர் தெரியாத பலரிந்-..இன்று கூட ...

December,6,12,
எண்ணிக்கையின் அடிப்படையில் வேண்டுமானால் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கலாம்
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்த விவாதம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் அன்னிய முதலீடுக்கு ஆதரவாக 253 ஓட்டுககளும், எதிராக 218 ஓட்டுக்களும் கிடைத்தன. அதாவது எண்ணிக்கையின் அடிப்படையில் காங்கிரஸ் வெற்றி ...

கேள்வி குறியாகும் எதிர்கால உணவு பாதுகாப்பு
பொருளாதார மேதைகளான மன்மோகன்சிங் - ப.சிதம்பரம் மற்றும் அலுவாலியா கூட்டாளிகள் அடுத்து பொதுவிநியோக முறையை சீரழித்து ரேஷன்கடைகளை இழுத்து மூடும்வேலைக்கு தற்போது அச்சாரம் இட்டிருக் கிறார்கள். சில்லறை வணிகத்தில் அன்னியரை அனுமதிப்பது எனும் ...