அரசியல் விமர்சனம்

ஷீர்டி சாய்பாபா சொத்துக்களைச் சுருட்டும் சோனியா காங்கிரஸ்
ஷீர்டி சாய்பாபாவின் பக்தர்கள் கோடிக்கணக்கில் இந்தியாவிலும்,உலகம் எங்கும் இருக்கிறார்கள்.இவருக்கு இவரது பக்தர்கள் சமர்ப்பித்த காணிக்கை மட்டும் ரூ.500,00,00,000/- வரை இருக்கிறது.இந்த காணிக்கைகளை ஷீர்டி சாயி சம்ஸ்தான் என்ற அமைப்பின் பொறுப்பில் இருக்கிறது.இது தவிர,அமைப்பின் கட்டிடங்கள்,விவசாய ...

May,31,12,
மதசார்பின்மைவாதிகளின் தத்துப்பிள்ளை
மதசார்பின்மைவாதிகளின் தத்துப்பிள்ளை
சையத் ஷராபுதின் தன்னுடைய மனைவியுடன் வெறுக்கத்தக்க ஒரு போலி என்கௌண்டரில் குஜராத்தில் கொல்லப்பட்டார். பல காலமாக இவர் இந்திய மதசார்பின்மைவாதிகளின்  தத்துப் பிள்ளையாக இருந்து வருகிறார். 2007 குஜராத் சட்டசபை ...

May,25,12,
தாமரை சங்கமம் – வெற்றிப் பின்னணி
மதுரையில் பாஜக-வின் தாமரை சங்கமம் (மே 10, 11) மிக வெற்றிகரமாக முடிந்தது பற்றி அனைவரும் மகிழ்ச்சி கொண்டிருக்கும் வேளையில், அந்த வெற்றியின் படிப்படியான திட்டமிடல் பற்றியும், அந்த வெற்றித்தேரை ஒவ்வொரு படிநிலைக்கும் கவனமாகவும், ...

May,21,12,
காங்கிரஸ் ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை இரு மடங்கு உயர்வு
மத்தியில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றதிலிருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும், பண வீக்கமும் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை மத்திய அரசு வெளியிட்ட மொத்தவிலை குறியீட்டு எண் புள்ளிவிவரங்களே தெளிவாக காட்டுகிறது.

ஏப்ரல் 1 உலகமெங்கும் முட்டால தினம்! தமிழகத்துக்கு மட்டும் அதிர்ச்சி தினம்!
பொதுவாக ஏப்ரல் 1 ம தேதியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களுக்கே உரிய பாணியில் ஒருவர் மற்றொருவரை ஏமாற்ற முயற்சிப்பர், சிலர் ஏமாற்றியும் விடுவர் , ஒரு சிலர் அந்தா பாம்பு போவுது ...

April,10,12,
வி.கே. சிங் சர்ச்சைக் குரியவராக ஆனாரா ஆக்கபட்டாரா ?
இந்திய ராணுவத்தின் பீரங்கிகளுக்கு தேவையான வெடிமருந்து இல்லை, விமான படையில் 97 சதவீதம் வழக்கொழிந்த தொழில் நுட்பமே பயன்படுத்தபடுகிறது. அங்கு பழைய கால தொழில் நுட்பம்தான் இன்னமும் பின்பற்றபடுகிறது. தரைப்படையில் இருக்கும் ராணுவ வீரர்களிடம் ...

உ.பி., பின்னோக்கி சென்று விடுமாம்; மாயாவதி
உ.பி.,யில் புதிதாக ஆட்சியமைக்க இருக்கும் சமாஜ்வாடி கட்சியால், மாநிலம் பின்னோக்கி சென்றுவிடுமாம் இதை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உ.பி. மாநில முதல்வருமான மாயாவதி தெரிவித்துள்ளார், மேலும் பின்னோக்கி செல்வதற்கு என்ன இருக்கிறது என்றுதான் ...

March,7,12,
ராகுலின் தேர்தல்தந்திம் மக்களிடம் எடுபடவில்லையே!
வருங்கால பிரதமர்' வருங்கால பிரதமர் என்று , காங்கிரஸ் கட்சியினரால் மட்டும் புகழப்படும் ராகுலின் தேர்தல்தந்திரங்கள், உ.பி.யில் எடுபடவில்லையே . கடந்த ஐந்தாண்டுகளாக உ.பி.யை குறிவைத்து மேற்கொண்ட நாடகமெல்லாம் மக்களிடம் எடுபடவில்லையே. "காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை ...

நிறத்தை மாற்றி வாக்காளர்களை ஏமாற்றும் காங்கிரஸ்
ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் தருணத்தில், காங்கிரஸ் கட்சி தனது நிறத்தை மாற்றி வாக்காளர்களை ஏமாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றாலும், உத்திரபிரதேசத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க ...

March,1,12,
குற்றங்கள் நடக்காமல் தடுப்பதே அரசின் பிரதானக் கடமை
சென்னையில் அண்மையில் ஒரு மாத காலத்துக்குள் இருவேறு வங்கிகளில் பகல் நேரத்திலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்கள். துப்பாக்கி முனையில் நடந்த இக்கொள்ளைச் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. இவற்றில் தொடர்புடையதாகக் கூறப்படும் வெளிமாநிலத்தைச் சார்ந்த ...

February,25,12,