சோனியா காந்தியின் கூட்டம் கொள்ளையர்களா? ராம்தேவின் கூட்டம் கொள்ளையர்களா?
ஒருபக்கம் பார்த்தால் விக்கி லீக்ஸ் இணையதளம், ஊழலை அம்பலப்படுத்தி வெளுத்து வாங்குகிறது. மற்றொருபக்கம் பார்த்தால் யோகா குரு ராம்தேவின் குருúக்ஷத்திரப் போராட்டம்.
விக்கி லீக்ஸ் விஷயங்களை ராம்தேவ் இந்தியாவின் எல்லா நகரங்களிலும் ஆங்கில அறிவு இல்லாத ...