அரசியல் விமர்சனம்

காஸ்மீரில் முதலீடு செய்யுங்கள் ராஜதந்திரம்
"மோடிக்கு மிக சிறந்த ராஜ தந்திரத்தை யாரோ வகுத்து கொடுக்கின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது, மோடிஜி அட்டகாசமான ராஜ தந்திர வியூகத்தில் பின்னுகின்றார். பாரீஸ்செல்லும் வழியில் அபுதாபிக்கு சென்றார், அங்கு அவருக்கு அந்நாட்டின் உயரியவிருது முன்பு ...

G7 மாநாட்டிர்க்கு தலமைதாங்குகிறது பாரதம்
G7 மாநாட்டில் உறுப்புநாடாக இந்தியா இல்லை என்றாலும் தாங்கள் கட்டாயம் பங்கு பெற வேண்டும் என்று பிரதமர் மோடிஜிக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான். G7 நாடுகளில் ரஷ்யா மற்றும் சீனா கிடையாது ...

August,26,19,
காங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.
வாஜ்பாய் காலத்தில் ‘என்ரான்’ என்கிற பிரசித்திபெற்ற நிறுவனம் இந்தியாவில் மஹாராஷ்டிராவில் தன் ஆலையை நிறுவுவதற்காக முனைந்தது. ஆனால் உள்ளூர் பிரச்னை காரணமாக அவர்களால் அந்தஆலையை நிறுவ முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையால் கோபமடைந்த என்ரான் நிறுவனம் ...

பாசிச மோடி (!) பாயாச மோடி ஆன கதை!
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்துசெய்திருப்பது பாசிசக் கயமை என்றும்,பாசிச மோடி அரசைக்கண்டித்தும் திமுக டெல்லியில் ஆகஸ்ட் 22 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும் அறிவித்திருந்தார் ஸ்டாலின். திட்டமிட்டபடி நேற்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ...

August,23,19, ,
சிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல!
தேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்! இந்திய நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி ...

தங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பாபாரின் வாரிசு
நான் தான் பாபாரின் வம்சாவளி வாரிசு. ராமர் கோயிலை இடித்துவிட்டு மசூதியை கட்டியவர் பாபர்... எனவே ராம ஜென்ம பூமியில் உள்ள இடத்தை பாபாரின் நேரடி வம்சாவளி வாரிசு இளவரசர் ஹபூபதீன் துசி என்பதால் ...

August,22,19,
கார்பரேட் கம்பனிகளுக்காக நீலக்கண்ணீர் வடிக்கும் காம்ரேட்டுகள்
"கார்பரேட் கம்பனிகளுக்காக கடலை மிட்டாய்க்கு வரிபோட்ட மோடி"ன்னு கதறிய காம்ரேட்டுகளும்,கார்பரேட்டுக்கு கடன் தள்ளுபடி, ஆனால் ஆடிக்கார் வைத்திருக்கும் ஏழை விவசாயிக்கு தள்ளுபடி யில்லையா என முழங்கிய விவசாய அத்தாரிட்டிகளும், பாசனத்துக்கு தண்ணியில்லை, கார்கம்பனி தேவையா? ...

பொய்வழக்கை எதிர்கொண்ட மோடி எங்கே? ஊழல் வழக்கில் சிக்கி ஓடி ஒழிந்த சிதம்பரம் எங்கே?
போலிவழக்கு புனைந்து, மோடியையும், அமித்ஷாவையும் விரட்டோ விரட்டென்று விரட்டி தொல்லைக் கொடுத்தது காங்கிரஸ் அரசாங்கம்! மோடி மீது மட்டும் 5விசாரணை கமிஷன்கள் 10 வருட காங்கிரஸ் ஆட்சியில்!, ஆனால், அவர்கள் ஓடி ஒழியவில்லை! நள்ளிரவில் நீதிமன்றக்கதவை ...

இந்தியாவிலிருந்து தளபதியா.? நம்ம பக்கம் வந்துட்டாரா.?
இம்ரான் செக்ரடரி : இம்ரான் பாய் சாஹேப் இந்தியாவிலிருந்து தளபதி உங்களுக்கு ஆதரவு தெரிவிக்கனும்னு போன் பேசுறார்.! இம்ரான் : இந்தியாவிலிருந்து தளபதியா.? நம்ம பக்கம் வந்துட்டாரா.? போனை கொடுங்க.! சுடலை : ஹல்லோ இம்ரார் கார் ...

இந்திராணி வாக்குமூல சிதம்பரம் சிக்கியது எப்படி.??
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான இந்தி ராணி முகர்ஜி, கடந்த ஆண்டு சிபிஐ.,யிடம் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே ப.சிதம்பரம் கைது செய்யப் பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, அப்ரூவராக ...