மக்களின் மருத்துவர் டாக்டர் ஜெயச்சந்திரன்
டாக்டர் ஜெயச்சந்திரன் கிளினிக் எங்கேஇருக்கிறது?’ என்று கேட்டால் 'நம்பர் 21, வெங்கடாசலம் தெரு’ என்று முகவரியோடு உற்சாகமாகச் சொல்வார்கள் சென்னை வண்ணார பேட்டை மக்கள். ஜெயச் சந்திரன் தன்னிடம் மருத்துவம் பார்க்க வருபவர்களிடம் ஃபீஸ் ...