தெரியுமா தெரியாதா

பாறைகளின்மேல் பாறையைப் போட்டு கட்டிய அணைதான் கல்லணை
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகாலசோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப் பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒருபெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான்.

உழவே தலை – இயற்கை சார்ந்த வேளாண்மை வரலாறு.
தலைப்பிற்குள் செல்வதற்கு முன், சூழலியலில் ( Ecology ) உணவு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது மற்றும் பயன்படுத்தப்படுகின்றது என காணலாம்.

கைபேசியில் தமிழ் இணையத்தளங்களை பார்ப்பது எப்படி?
கைபேசியில் தமிழ் இணையத்தளங்களை பார்ப்பது இயலாதகாரியம் என்று நினைத்தால் அதைகைவிடுங்கள். அதற்கும் ஒருவழி உள்ளது.

அறிவோம் அரசமரம்
நம்நாட்டில் அரசமரத்தினை இறைவனாகவும், வேம்பினை அம்மனின் அம்சமாகவும் கருதி அவற்றை ஒன்றாக நட்டு அதன் அடியில் பிள்ளையார் மற்றும் நாகங்களால் சூழப்பெற்ற சிவலிங்கம் ஆகியவற்றை பிரதிஷ்டை செய்து வழிபடும் பழக்கம் வெகு காலமாக ...

வருடப் பிறப்பு வருடத்தின் பிறந்த நாள்
வருடப் பிறப்பு என்பது வருடத்தினுடைய பிறந்த நாள். அதை நம் மனம்போல மாற்றிக்கொள்ள முடியாது. நம் பிறந்த நாளை நம்மால் மாற்றிக்கொள்ள முடியுமா? அதை போலத்தான். நாம் என்றைக்கு பிறந்தோம் என்பதை நம்பெற்றோர் சொன்னதை ...

April,13,13,
ஹாக்கி விளையாட்டின் ஜாம்பவான் தயான்சந்த்
தயான்சந்த ஆனந்த. இந்த பெயரை கேள்விப்பட்டு இருக்குறீர்களா . பெயரை வைத்து இவர் ஒரு இந்தியர் என்று நினைக்கலாம் ஆனால் யார் என்று தெரியவில்லையா, சொல்கிறேன். உலக அளவில் பீல்ட் ஹாக்கி என்னும் விளையாட்டில் ...

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!
ஜோதிடம், வாஸ்து, ஆண்மைக்குறைவு மருந்துகள், இது போன்ற விஷயங்களில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது, நம்மில் பலருக்கும் அவ்வாறே என நம்புகிறேன், ஆனால் சிலர் இது போன்ற விஷயங்களை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுபவர்களை நினைத்தால் ...

தமிழர்களின் தாயக பூமி —குமரிக்கண்டம் கி.மு 50,000
கி.மு.50,000 க்குமுன் இருந்த ஒரு பெரும் கண்டம் தமிழரின்பூர்வீகமும் உலகின் முதல் மனிதன் தோன்றிய இடமும் இதுதான் என அறியப்படுகிறது.

மனிதகுல உய்வுக்காக தன்னின் வாழ்நாளையே அர்ப்பணித்த ஹண்டர்
ஜான் ஹன்டர்... உலகின் இணையற்ற மருத்துவ வல்லுநர். இங்கிலாந்தில் பிறந்த இவர், தன் சகோதரரால் அனாடமியில் ஆர்வம் கொண்டார்.

February,13,13, ,
பழைய சாதத்தின் மகிமை
முதல்நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள்_சாப்பிடும் இந்த பழைய சாதத்தில்தான் பி6, பி12 ஏராளமாக உள்ளது என்கிறார் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர். தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மைசெய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' ...