தெரியுமா தெரியாதா

தேவையுள்ள இடத்தில் தொழில் தொடங்குவதே வெற்றிக்கு வழி
ஒ ரு தொழிலில் தேவைக்கு அதிகமானவர்கள் நுழைந்தால் அந்த தொழில் போதிய வருமானமின்றி பாதிக்கப்படும். அதில் ஈடுபடுபவர்கள் திணறிப் போவார்கள். எந்தத் தொழிலும் ஒழுங்காக நடக்க வேண்டும் என்றால் கட்டுப்படியாகக் கூடிய இலாபம் ...

தெரிந்து கொள்வோம் தமிழ் வருடங்களை
தமிழ் எண்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் ஞாபகத்திலிருந்து விலகிக் கொண்டிருக்கிறது. அதே போலத்தான் தமிழ் வருடங்களும். இது எந்த வருடம் என்று நாட்காட்டியைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை.

வாங்கும் திறன் சமநிலை கோட்பாடு
வாங்கும் திறன் சமநிலை கோட்பாடு (பர்சேசிங் பவர் பேரிட்டி) அடிப்படையில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கடந்த 2011-ஆம் ஆண்டில் ஜப்பானையும் விஞ்சி உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இது நம்நாட்டிற்கு ...

இயற்க்கை உரம் அமிர்த கரைசல்
அமிர்த கரைசலை பொதுவாக நிலவள ஊக்கி என்று அழைப்பார்கள் அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை 5 லிட்டர் தண்ணீரில் அரை கிலோ மாட்டு சாணத்தை கரைக்க வேண்டும். பிறகு அரை லிட்டர் மாட்டு சிறுநீரை அதில் ...

காய்கறி தோட்டம் அமைப்பது எப்படி?
உங்களுக்குத் தினமும் பூச்சி மருந்து தெளிக்காத புத்தம் புதிய காய்கறி வேண்டுமா? உங்கள் வீட்டில் சிறிதேனும் இடம் இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் வீட்டி லும் காய்கறித் தோட்டம் தயார். முதலில் கொஞ்சம் வெயில் ...

முதல் அமைச்சர் பதவியை ஏற்க்க மறுத்த பிட்டி. தியாகராயர்
திராவிட இயக்கங்களுக்கு எல்லாம் தாய் வீடாகத் திகழ்வது நீதிக் கட்சி. அதன் தலைவர்களில் முதன்மையானவர் பிட்டி. தியாகராயர். 1920 இல் நடைபெற்ற சென்னை மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் நீதிக் கட்சி வெற்றி பெற்றது. தியாகராயரை ...

செல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு அளவை கட்டுப்படுத்த வழிமுறை
செல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு அளவை கட்டுப்படுத்த பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். * நெட்வொர்க் சிக்னல் கிடைக்காத இடங்களில் செல்போனிலிருந்து அதிக அளவில் கதிர்வீச்சு வெளியாகும். எனவே, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வெளியில் சென்றோ அல்லது ஜன்னல்களுக்கு ...

November,20,11,
பன்னாட்டு பண நிதியம் (IMF)
பெரும்பாலான நாடுகள், அன்னியச் செலாவணியின் மதிப்பை குறைத்தல், ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடும் போட்டியில் இறங்கின. இதனால் வணிக தொடர்புகளில் சிக்கல் ஏற்பட்டு சர்வதேச வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. ...

வெள்ளை உலோகம் பிளாட்டினம்
வெள்ளை உலோகம் என அழைக்கப்படும் பிளாட்டினம் மிக அரிதான ஒன்று. தங்கத்தை விட விலை உயர்ந்தது மட்டுமல்ல மதிப்புமிக்கது, அழகானது, தனிதன்மையானது, எனவேதான் பிளாட்டினம் அனைவராலும் விரும்பபடும் ஆடம்பர விலை உயர்ந்த பொருளாக கருதபடுகிறது.

45 ஆண்டுகள் கழித்து பள்ளி சான்றிதழை பெற்ற விஞ்ஞானி
அமெரிக்க நாட்டின் வேதியியல் துறை விஞ்ஞானி லினஸ் பாலிங்கின். இவர் 1901 முதல் 1994 வரை வாழ்ந்தவர். புரத மூலக்கூறுகளின் கட்டமைப்பைக் கண்டறிந்தார். அதற்காக இவருக்கு 1954-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. 1962-ல் சமாதானத்திற்கான ...

October,14,11,