தெரியுமா தெரியாதா

வெள்ளை உலோகம் பிளாட்டினம்
வெள்ளை உலோகம் என அழைக்கப்படும் பிளாட்டினம் மிக அரிதான ஒன்று. தங்கத்தை விட விலை உயர்ந்தது மட்டுமல்ல மதிப்புமிக்கது, அழகானது, தனிதன்மையானது, எனவேதான் பிளாட்டினம் அனைவராலும் விரும்பபடும் ஆடம்பர விலை உயர்ந்த பொருளாக கருதபடுகிறது.

45 ஆண்டுகள் கழித்து பள்ளி சான்றிதழை பெற்ற விஞ்ஞானி
அமெரிக்க நாட்டின் வேதியியல் துறை விஞ்ஞானி லினஸ் பாலிங்கின். இவர் 1901 முதல் 1994 வரை வாழ்ந்தவர். புரத மூலக்கூறுகளின் கட்டமைப்பைக் கண்டறிந்தார். அதற்காக இவருக்கு 1954-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. 1962-ல் சமாதானத்திற்கான ...

October,14,11,
டாப்லட் கணினி
உலகிலேயே மிகவும் குறைந்த விலை கொண்ட டாப்லட் கணினி இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இவ்வாண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இது விற்பனைக்கு வருகிறது. 35 டாலர் (ரூ.1,750) விலை கொண்ட இந்த கம்ப்ïட்டரை சில ...

‘செவார்ஸ்னேக்கர் எலி”
மரபணு சிகிச்சை மூலம் ஒரு நோஞ்சானை பலசாலியாக மாற்ற முடியும் என்பதை நிரூபிக்கவும் ஒரு 'எலி சோதனை"யை நடத்திக் காட்டியுள்ளனர் விஞ்ஞானிகள். உருண்டு, திரண்ட சதை அமைப்புடன் கட்டுமஸ்தான உடலை பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் அர்னால்டு செவார்ஸ்னேக்கர். ...

August,4,11,
இனி எல்லோருமே ‘சாம்பியன”‘கள்தான்
சர்வதேச மற்றும் ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொள்ளும் வீரர்-வீராங்கனைகளில் சிலர் தங்களது திறனை வெளிப்படுத்தி சாதனைகள் புரிய 'எதையும் செய்ய" தயாராக உள்ளனர். சிலர் தங்களது உடல் திறனை அதிகப்படுத்த 'ஊக்க மருந்து"களை பயன்படுத்துவதுண்டு. விளையாட்டு ...

August,4,11,
கிங்டம் டவர் உலகிலேயே மிக உயரமான கட்டிடம்
எண்ணை வளம் மிகுந்த நாடான சவுதி அரேபியா உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை கட்ட திட்டமிட்டுள்ளது . செங்கடல்நகரம் என்று அழைக்கபடும் ஜெட்டா நகரில் 1000மீட்டர் உயரத்திற்கு உருவாக உள்ளது. இக்கட்டிடம் சுமார் 2சதுர ...

August,4,11,
இந்தியாவிலேயே உணவுகள் மிக மலிவான விலையில் கிடைக்குமிடம்
உணவுப் பொருட்களின் விலைப்பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். முதலில் அதை உற்றுப்பாருங்கள்.   தேநீர் - ரூ.1.00 சூப் - ரூ. 5.50 பருப்பு - ரூ.1.50 சாப்பாடு ரூ.2.00 சப்பாத்தி - ரூ.1.00 கோழி - ரூ.24.50 தோசை - ரூ.4.00 வெஜ். பிரியாணி - ரூ.8.00 மீன் ...

மதுரை என்றால் நினைவில் கொள்ளவ்ண்டியது
1. தமிழ்ச் சங்கம் இருந்த இடம் சங்கப் புலவர்கள் வாழ்ந்த இடம், 2.சிவபெரு மான் தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராக இருந்த இடம், 3. மதுரைக் கோயிலில் உள்ள பொற்றாமரைக் குளம், ஆலவாய் இறைவன் சொக்கநாதரின் ...

தாவரங்களின் எதிரி பார்த்தீனியம்
மண்ணில் வளரும் மரம், செடி, கொடி, புல், பூண்டுகள் மலர்ச்சியுடன் இருப்பதைப் பார்த்து மனமகிழ்ச்சி கொள்கிறோம். அதே வேளையில் மனித குலத்தை அச்சுறுத்தும் தாவரங்கள் இருப்பதை அறியும் போது இதயம் பதறுகிறது. தற்போது தமிழக ...

நானோ டெக்னாலஜி என்றால் என்ன?
தற்போது 'நானோ' என்ற பெயரை பலரும் அடிக்கடி பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 'நானோ' என்றால் என்ன? 'சென்டி', 'மில்லி' போன்று இதுவும் ஒரு அளவிடும் அலகு தான். மீட்டர், சென்டி மீட்டர், மில்லி மீட்டர் போன்றவை உங்களுக்குத் ...