தெரியுமா தெரியாதா

போன்சாய்’ என்றல் என்ன?
மிகப்பெரிய மரங்களைக் கூட அதனுடைய அடிப்படை பண்புகள் மாறாமல் தொட்டிலகளில் வளர்க்கும் முறைக்கு 'போன்சாய்' என்று பெயர் இந்த முறை ஜப்பானில் இருந்து உலகமெங்கும் பரவியது. 'போன்' என்றால் ஆழமில்லாத தொட்டி, 'சாய்' என்றால் செடி ......[Read More…]

வாழ்க்கையின் தத்துவம் என்ன? நீண்ட காலம் வாழ்வதா?
இறைவனின் படைப்புகலிலே மிகவும் சிறந்தது மனிதனின் படைப்புதான் , ஆனால் சில மனிதர்களுக்கு வாழ்க்கையின் தத்துவமே புரிவதில்லை, அவர்கள் பணம். சொத்து. கௌரவம் இதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள், ஆனால் மனிதன் இறந்த பிறகு அவருடன் ......[Read More…]

இங்கிலாந்து நாட்டின் பிக்பென் கடிகாரம்
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரத்தில் அமைந்துள்ளது, பிக்பென் கடிகாரம். வரலாற்றுப் புகழ்பெற்ற இதன் எடை, சுமார் 13.5 டன்கள். 320 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கடிகார கோபுரத்திற்கு 'செயிண்ட் ஸ்டீபன்ஸ் டவர்' என்ற ......[Read More…]

ஈபிள் கோபுரம் பாரீஸ் நகரத்தின் அலங்காரச் சின்னம்
ஈபிள் கோபுரம் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரத்தில் அமைந்துள்ளது, இந்தக் கோபுரம். 1889-ம் ஆண்டு பாரீசில் நடைபெற்ற மிகப் பிரமாண்டமான பொருட்காட்சிக்காக உருவாக்கப்பட்டது. இதை வடிவமைத்தவர், அலெக்சாண்டிரே கஸ்டாவ் ஈபிள். ஆயிரம் அடி உயரமுடைய ......[Read More…]

அமெரிக்காவின் தங்கவாசல் பாலம்
அமெரிக்காவில் உள்ள இந்தப்பாலம், 1937-ம் ஆண்டு கட்டப்பட்டது. சுமார் 27 கிலோமீட்டர் நீளம் கொண்ட இது, சான்பிரான்சிஸ்கோவையும், மரின் கவுண்டி யையும் இணைக்கிறது. ஆறுவழிச்சாலை, பாதசாரிகளுக்கு தனிப்பாதை, இருபக்க நடையோரப்பாதை என பல்வேறு வசதிகள் ......[Read More…]

வெப்பம் உண்டாக்கும் கருவி (Central heaters)
வெப்ப பிரதேசத்தில் இருக்கும் நாம் எப்படி குளிர்சாதனங்களின் உதவியை  நாடுகிறோமோ, அதே போன்று குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள்  வெப்பம் உண்டாக்கும் கருவிகளை நாடுகிறார்கள். அங்கு வெப்பம் உண்டாக்கபடும் முறைகளை பார்க்கலாம்.... ...[Read More…]

இனிக்கும் கரும்பு
நாம அதிகம் விரும்பி சாப்பிடும் கரும்பில் , கடினமான நார் இழைகள் இருக்குது. இந்த நார் இழைகள்ல தான் சுக்ரோஸ்ங்கிற சர்க்கரை சேமித்து வைக்கப்பட்டிருக்கு. மனிதனோட நாக்கு, கோழைப்படலத்தால சூழப்பட்டு, வெளிர் சிவப்பு நிறத்துல ......[Read More…]

பூமி தினம்
ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் தேதி'பூமி தினம்' (எர்த் டே) கொண்டாடப்படுகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை மற்றும் கழிவுநீர், வாகனங்கள் வெளிவிடும் புகை, பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள், ரசாயனங்கள் ......[Read More…]

இந்தியாவின் முதல் உலக அழகி ரீட்டா பரியா
மருத்துவக் கல்லூரி மாணவியான ரீட்டா பரியாவுக்குத் தன் அழகு மீது அவ்வளவாக நம்பிக்கையில்லை. ஆனால் அவரது தோழிகளும், சக மாணவிகளும் உந்தித் தள்ளியதில் 1966 'மிஸ் பாம்பே' போட்டியில் கலந்து கொண்டார். அவநம்பிக்கையையும் மீறி ......[Read More…]

April,20,11,
பத்திரிகை அட்டைக்காக நீச்சல் உடையில் ‘போஸ்’ கொடுத்த முதல் இந்திய நடிகை
பத்திரிகை அட்டைக்காக நீச்சல் உடையில் 'போஸ்' கொடுத்த முதல் இந்திய நடிகை என்ற பெருமை ஷர்மிளா தாகூருக்கு. அது 1966-ம் ஆண்டு. அனுபமா, வக்த் படங்களின் வெற்றியில் மிதந்து கொண்டிருந்தார் 20 வயது ஷர்மிளா. ......[Read More…]