தமிழகம்

எந்த அரசியல் கட்சியும் நம்மை ஓரம் கட்ட முடியாது; பொன் ராதாகிருஷ்ணன்
சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம், சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது . அந்த கூட்டத்திர்க்கு தமிழக பாரதிய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை ......
மறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும்
எனது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்று இறப்பதற்கு முன்பாக சாதிக் பாட்சா கடிதம்-எழுதி வைத்ததாக தெரியவந்துள்ளது.இந்த தற்கொலை முடிவுக்காக மன்னிப்பு கோரும் வாசகத்துடன் தொடங்கும் அந்த கடிதத்தில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐயின் ......
March,17,11,
தமிழக சட்டசசபை தேர்தலுக்கான அதிமுக. வேட்பாளர் பட்டியல் விவரம் வெளியிடபட்டது
தமிழக சட்டசசபை தேர்தலுக்கான அதிமுக. வேட்பாளர் பட்டியல் ஜெயலலிதாவால் வெளியிடபட்டது அதன் விவரம் வருமாறு:-1. ஸ்ரீரங்கம்-ஜெ ஜெயலலிதா 2. திருவள்ளூர்- ரமணா 3. பொன்னேரி (தனி) ......
March,16,11,
கர்நாடகத்தை போன்று தமிழகத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி அமையும்; பொன்.ராதா கிருஷ்ணன்
கர்நாடகத்தை போன்று தமிழகத்திலும் பாரதிய ஜனதா ஆட்சி விரைவில் அமையும் என மாநிலதலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழக சட்ட சபை தேர்தலில் பாரதிய ஜனதாவும், ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ......
இளைஞர் காங்கிரசுக்கு 10தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் அதிருப்தி
தி.மு.க. கூட்டணியில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டன, இதில் 33 தொகுதிகள் புதிய தொகுதிகலாகும் . மீதம் இருக்கும் 30 தொகுதிகள் கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளாகும். ......
காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதி பட்டியல் வெளியிடப்பட்டது
தி.மு.க கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 63தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கான-தொகுதிகள் எவை எவை என்பதற்கான உடன்பாடு கையெழுத்தானது. இதனை தொடந்து காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதி ......
தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காக்க மக்கள் தயாராகிவிட்டனர்; பொன் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்று பாஜக மாநிலத் தலைவரும், அக் கட்சியின் நாகர்கோவில் தொகுதி வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.நாகர்கோவிலில் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: ...
March,15,11,
அ.தி.மு.க.வின் அணுகு முறையால் மதிமுக.வினர் அதிர்ச்சி
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பிற அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்ட போதிலும் கடந்த 2006 சட்ட பேரவை தேர்தலில்லிருந்து அதிமுக. அணியில் இடம் பெற்றுவரும் கட்சியான மதிமுக.வுக்கு ......
பாமக போட்டியிடும் 30 தொகுதிகளின் விபரம் வெளியிடப்பட்டது
வரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக. கூட்டணியில் பாமக போட்டியிடும் 30 தொகுதிகளின் விபரம் வெளியிடப்பட்டதுஅதன் விவரம்;1. கும்மிடிப்பூண்டி, 2,ஆலங்குடி, 3.வேளச்சேரி,4.ஜோலார் பேட்டை, 5.திருப்போரூர், ...
March,14,11,
அஇஅதிமுக கம்யூனிஸ்ட் உடன்பாடு
அஇஅதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு(சிபிஐ) 10 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு(சிபிஎம்) 12 தொகுதிகளும், ஒதுக்கப்பட்டுள்ளதுமதிமுகவுடனான தொகுதிப்பங்கீடு மட்டும் தான் இன்னமும் முடிவு ...
March,14,11,