தமிழகம்

பதவியை ராஜினாமா செய்யவேண்டிய அவசியமில்லை; ராஜா
பதவியை ராஜினாமா செய்யவேண்டிய அவசியமில்லை; ராஜா
ஸ்பெக்ட்ரம் (2ஜி' ) அலைவரிசை ஒதுக்கீடு விஷயமாக நான் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவேண்டிய அவசியமில்லை என மத்திய அமைச்சர் ராஜா திட்டவட்டமாக கூறிள்ளர், மேலும் முதல்வர் கருணாநிதி, மத்திய ......[Read More…]

பிரேமானந்தா விற்கு நேற்று திடீரென மூச்சு திணறல்
பிரேமானந்தா விற்கு நேற்று திடீரென மூச்சு திணறல்
கொலை, கற்பழிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற பிரேமானந்தா விற்கு நேற்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட்டுள்ளார். பல் நோய்கள் இருப்பதால் அடிக்கடி அவருக்கு உடல் நல குறைவு ......[Read More…]

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பின்வாங்கும் காங்கிரஸ்
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பின்வாங்கும் காங்கிரஸ்
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான் ஊழல புகாரில் ராசா மீது நடவடிக்கையை மேற்கொள்ள காங்கிரஸ் பின்வாங்குவதாகவே தெரிகிறது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக மத்திய தலைமைக்கணக்கு தணிக்கையாளர் அறிவித்துள்ள அறிக்கையில் அரசுக்கு 1.76 லட்சம் ......[Read More…]

அலைகற்றை ஒதுக்கீட்டில் 1.76லட்சம் கோடி நஷ்டம்
அலைகற்றை ஒதுக்கீட்டில் 1.76லட்சம் கோடி நஷ்டம்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக 1.50 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் மத்திய அரசிடம் 2ஜி ஒதுக்கீடு தொடர்பான அறிக்கையை ......[Read More…]

தமிழகத்தில் சட்ட- ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது ; எச். ராஜா
தமிழகத்தில் சட்ட- ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது ; எச். ராஜா
தமிழகத்தில் சட்ட- ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது. 5ந்து ஆண்டுகளுக்கு முன்பு பிகாரில் இருந்தது போல கொலை, ஆள் கடத்தல், பாலியல் பலாத்காரம், கொள்ளை சம்பவங்கள் பெருகி விட்டன.இங்கு அரசாங்கம் இருப்பதாக யாரும் கருதுவதில்லை. ......[Read More…]

ராசாவை ரா‌ஜினாமா செ‌ய்யும் து‌ணி‌ச்சல் கா‌ங்‌கிர‌ஸ்‌க்கு இ‌ல்லை
ராசாவை ரா‌ஜினாமா செ‌ய்யும் து‌ணி‌ச்சல் கா‌ங்‌கிர‌ஸ்‌க்கு இ‌ல்லை
2 - ‌ஜி ‌ஸ்பெ‌க்‌ட்ர‌ம் ஊ‌ழ‌லில் சிக்கிய ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ராசா பத‌‌வி‌நீ‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன அ ‌தி மு.க. பொது‌ச்செயல‌ர் ஜெய‌ல‌லிதா அறிக்கை விடுத்துள்ளார்.ஸ்பெ‌க்‌ட்ர‌ம் ஊ‌ழ‌லில் சிக்கிய ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் ராசாவை ரா‌ஜினாமா ......[Read More…]

வேன்டிரைவர் மோகன் ராஜ் உடல் தகனம் செய்யப்பட்டது
வேன்டிரைவர் மோகன் ராஜ் உடல் தகனம் செய்யப்பட்டது
என்கவுன்டரில் கொல்லப்பட்ட வேன்டிரைவர் மோகன் ராஜ் உடல் பிரேதபரிசோதனைக்கு பின் அவரது தந்தையிடம் ஒப்படைக்கபட்டது. 36 மணி நேரத்துக்கு பின் உடல்தகனம் செய்யப்பட்டது. பிரேதபரிசோதனை முடிந்த பின் மோகன்ராஜின் உடலை அவரது ......[Read More…]

கொடூர கொலைகாரன் மோகன கிருஷ்ணன்  சுட்டு கொல்ல பட்டான்
கொடூர கொலைகாரன் மோகன கிருஷ்ணன் சுட்டு கொல்ல பட்டான்
கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகலை கடத்தி பாலியல் பலாத்காரம்  செய்து பிறகு வாய்க் காலில் தள்ளி ஈவு இரக்கம்மின்றி கொன்ற கொடூரகொலைகாரன் மோகனகிருஷ்ணன்  என்கவுன்டரில் சுட்டு கொல்ல பட்டான். அதிகாலை 5. ......[Read More…]

தே.மு.தி.க தொண்டர்களின்  கூட்டணி குழப்பம்
தே.மு.தி.க தொண்டர்களின் கூட்டணி குழப்பம்
இரண்டு நாட்களாக மதுரையல் முகாமிட்டு, மாவட்டவாரியாக  நிர்வாகிகளை சந்தித்து கூட்டணிக்குறித்து கேட்டறிந்தார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், மதுரை, விருதுநகர்  மாவட்டங்களை சேர்ந்த முக்கியநிர்வாகிகள், தொண்டர்களிடம் தனி  தனியாக கருத்துகளை கேட்டார். பெரும்பாலான ......[Read More…]

November,8,10,
இளைஞர் காங்கிரஸ் நடை பயணத்தில் பிரச்னை
இளைஞர் காங்கிரஸ் நடை பயணத்தில் பிரச்னை
 இளைஞர் காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரியிலிருந்து சேலம் ஆத்தூர்வழியாக சென்னை வரை நடைபயணம் மேற்கெண்டுள்ளனர்.நடைபயணக்குழுவினர் ஆத்தூர் அருகே உள்ள மல்லியகரை பகுதியில் வந்து கொண்டிருந்தனர். நடை பயண குழுவினருக்கு ஆத்தூர் எம் எல் ஏ ......[Read More…]

November,4,10,