தமிழகம்

ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மொ்சல் படம் : பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா
மொ்சல் படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் பொருளா தாரத்தில் நடிகா் விஜயின் அறிவீனத்தை காட்டுபவை யாகவே அமைந் துள்ளன என்று பா.ஜ.க. தேசிய செயலாளா் ஹெச்.ராஜா டுவிட்டாில் பதிவிட்டுள்ளாா். மத்திய அரசால் மகத்தான திட்டங்கள் என்று ......[Read More…]

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை :
அரசின் வரி விதிப்புகள் பற்றி திரைப் படங்களில் தவறான கருத்துகளைப் பரப்ப க்கூடாது’ என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரித் துள்ளார் தீபாவளி அன்று வெளியான ’மெர்சல்’ திரைப் படத்தில், ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் ......[Read More…]

முன்னால் பாஜக தலைவர் கிருபாநிதி காலமானார் !
பாரதியஜனதாவின்  முன்னாள் மாநிலத் தலைவரான டாக்டர் கிருபாநிதி உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். தமிழக பாரதியஜனதாவுக்கு  தலைவராக கிருபாநிதி கடந்த 2000 வது ஆண்டு தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கிருபாநிதி, ......[Read More…]

நிலவேம்பு குடிநீர் பருகுவதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது : தமிழிசை செளந்தரராஜன்
நிலவேம்பு குடிநீர் அருந்துவதால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை சாலி கிராமம் விஜயராகவாபுரம் பகுதியில் நடைபெற்ற டெங்கு தடுப்பு முகாம் மற்றும் தீபாவளி விழா வில் கலந்து கொண்ட ......[Read More…]

தமிழகத்தில் மீண்டும் தமிழ் மொழியை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்ய நினைக்கிறார் :
ஸ்டாலினால் அரசியலில் பிழைக்க முடியாததால் தமிழ் பற்றாளர் போல் நடந்து கொள்கிறார் என தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மும்மொழி கொள்கையை திணிக்கும் முயற்சியை திமுக முறியடிக்கும் என அக் கட்சியின் செயல் தலைவர் ......[Read More…]

ஸ்டாலினால், ஊழலை சுத்தப்படுத்த முடியாது
''ஊரை சுத்தப்-படுத்தும் ஸ்டாலினால், ஊழலை சுத்தப்படுத்த முடியாது,'' என, தமிழக பா.ஜ க ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது : மத்திய அரசின் தூய்மை இந்தியாதிட்டத்தை, ஸ்டாலின் பின்பற்றுவது ......[Read More…]

சென்னை வந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு :
இருநாள் பயணமாக தமிழகம் வந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சென்னை விமான நிலையத்தில் கவர்னர், முதல்அமைச்சர், துணை முதல்அமைச்சர் உள்ளிட்டோர் அன்புடன் வரவேற்றனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ......[Read More…]

ஏழைகள் தன்னம்பிக்கையுடன் வாழ உதவி வருபவர் பிரதமர் நரேந்திர மோடி என
பல்வேறு நலத்திட்டங்கள் மூலம், ஏழைகள் தன்னம்பிக்கையுடன் வாழ உதவி வருபவர் பிரதமர் நரேந்திர மோடி என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  ஏழைகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் முத்ரா கடன்திட்டம் ......[Read More…]

தமிழகத்தில் எஸ்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்
தமிழகத்தில் எஸ்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப் படும் என மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே கூறியுள்ளார். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவ மனையில் டெங்குபாதிப்பு குறித்து மத்திய ......[Read More…]

தமிழகத்தில் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.3.66 லட்சம் கோடி கடனாக வழங்கப் பட்டுள்ளது
வங்கியில் கணக்குத்தொடங்கும் சிரமத்தை போக்கும் வகையில், ஜன்தன் யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார். இதனால் தற்போது நாடுமுழுவதும் 96 சதவீதம் பேர் வங்கிக்கணக்கு தொடங்கியுள்ளனர். மேலும், 87 சதவீதம் பேர் ஆதார் அட்டையை ......[Read More…]