தமிழகம்

ரஜினி அரசியலில் ஈடுபடுவதும், கட்சிதொடங்குவதும் அவரது சொந்த முடிவு
ரஜினி அரசியலில் குதித்து இருப்பதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாக குற்றம் சாட்டப்படுவதை தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் மறுத்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- ரஜினி அரசியலில் ஈடுபடுவதும், கட்சிதொடங்குவதும் அவரது சொந்த ......[Read More…]

ஆன்மிக அரசியல் பாராட்டுக் குரியது
பா.ஜ., தேசியசெயலர் எச்.ராஜா டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் என்றுமே ஆன்மிக பூமி தான். ஆழ்வார்களும், நாயன் மார்களும் அவதரித்த மண். இடைப்பட்ட காலத்தில் இந்துவிரோத ஆங்கிலேய அடிவருடிகள் பிறந்தனர் என்பது விபத்து. ஆன்மிக ......[Read More…]

நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் ரஜினி அரசியல் பிரவேசம்
நான் அரசியலுக்கு வருவது உறுதி. இதுகாலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக் கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன் என நடிகர் ரஜினி கூறியுள்ளார் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண ......[Read More…]

December,31,17,
ரஜினி காந்த் பாஜக.,வுடன் தான் இணைவார்
நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி காந்த் பாஜக.,வுடன் தான் இணைவார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினி காந்த் தனிக் கட்சி ......[Read More…]

Impotent என்றால் திறனற்றவர்கள் என்றே அர்த்தம்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, அதிமுகவின் கட்சி பதவியி லிருந்து தினகரன் ஆதரவாளர்கள் 9 பேரை முதல்வர் மற்றும் துணை முதல்வர் அதிரடியாக நீக்கினர்.   இந்த நடவடிக்கைப் பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட துக்ளக் ஆசிரியர் ......[Read More…]

நடிகர் ரஜினி அரசியலுக்குவந்தால் பாஜக முழுமனதுடன் வரவேற்கும்
நடிகர் ரஜினி அரசியலுக்குவந்தால் பாஜக முழுமனதுடன் வரவேற்கும் என்று பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். சுனாமி ஏற்பட்டு இன்றோடு 13 ஆண்டுகளான நிலையில் , இன்று நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப் ......[Read More…]

அரசியலில் இருந்து லஞ்சம், ஊழல் ஒழியவேண்டும் என்பதே எங்களின் நிலைபாடு
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் இன்று கோவைவந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது- ஆர்.கே. நகர் தேர்தலில் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டபோதும் பணம்பட்டுவாடாவை தடுக்கமுடியவில்லை. மக்கள் பணத்தை ......[Read More…]

December,21,17,
2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம்
2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளியானது. காலை 11 மணியளவில் வெளியான இந்தவழக்கின் தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட ......[Read More…]

ஆர்.கே நகரில் நூதன முறையில் பணப்பட்டுவாடா
ஆர்கே நகரில் தொடர்ந்து பணப் பட்டுவாடா நடப்பதாக பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்துள்ளது. நூதனமுறையில் வாக்காளர்களுக்கு டிடிவி தினகரன் அணி பணம்கொடுக்கிறது என்று கரு.நாகராஜன் கூறியுள்ளார். வாக்காளருக்கு ரூ.20 நோட்டு ஒன்றை தந்து ......[Read More…]

இறந்த பிறகும் ஜெயலலிதாவுக்கு நிம்மதியற்ற சூழலை ஏற்படுத்துகின்றனர்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ., வெற்றிவேல்வெளியிட்டார். 20 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் ஜெயலலிதா நைட்டி அணிந்தபடி ......[Read More…]