தமிழகம்

பாஜகவினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கைது
நாகைமாவட்டம் சீர்காழியில் பாஜகவினரை தாக்கியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 21 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். சீர்காழியில் உள்ள தமிழிசை மூவர் மணிமண்டபம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனைக் கண்டித்து, பாஜக ......[Read More…]

December,12,17,
தமிழக மீனவர்களை மீட்க குஜராத், மஹாராஷ்ட்ரா அரசுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம்
தமிழக மீனவர்களை மீட்க குஜராத், மஹாராஷ்ட்ரா அரசுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஒகி புயலால் திசைமாறி சென்ற தமிழக மீனவர்கள் நூற்றுக் கணக்கானோர் குஜாராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் தஞ்சம் ......[Read More…]

வைகோ சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறார்
''வைகோ சந்தர்ப்பவாத அரசியல்நடத்துகிறார். நம்பிக்கையுடன் ஆர்கே. நகரில் களம்காண்கிறோம்,'' என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: புயலால் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ......[Read More…]

பாரதி திருவிழா டிசம்பர் 9,10,11
உணர்ச்சிபூர்வமான மஹாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்களை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் நோக்குடன் கடந்த 23 ஆண்டுகளாக அவரது பிறந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வரும் வானவில் பண்பாட்டு மையம், இவ்வருடம்  24-ஆம் ஆண்டு ......[Read More…]

December,5,17,
பாரதிய ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல்செய்தார்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியி டுவதற்காக பாரதிய ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல்செய்தார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. பா.,ஜனதா சார்பில் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல்செய்தார். தண்டையார் ......[Read More…]

December,4,17,
சேதமடைந்த பகுதிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆய்வு
குமரிமாவட்டத்தில் நேற்று சூறைக்காற்று மற்றும் கனமழை காரணமாக ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. மின் கம்பங்களும் சாய்ந்து மின்கம்பிகள் அறுந்ததால் மாவட்டம் முழுவதும் மின்சாரம் தடைபட்டது. இதனால் மாவட்டத்தில் பெரும்சேதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் ......[Read More…]

மலேசியா மணல் இறக்குமதி செய்ய பட்டு தேங்கி இருப்பதால், அதைபயன்படுத்த வேண்டும்
மலேசியா மணல் இறக்குமதி செய்ய பட்டு தேங்கி இருப்பதால், அதைபயன்படுத்த வேண்டும் என்பது சரியான நடவடிக்கைதான் என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 6 மாதங்களுக்குள் அனைத்து மணல்குவாரிகளும் மூடப்படவேண்டும் என்று ......[Read More…]

மோடி அரசு தொடர்ச்சியாக தமிழக அரசுக்கு கொட்டி, கொட்டிகொடுக்கிறது
பா.ஜனதா கட்சியின் தேசியசெயலாளர் எச்.ராஜா கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது- கடலூரில் ஆனந்த் என்ற இளைஞர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைசேர்ந்த 3 பேர் மண்எண்ணை ஊற்றி தீப்பற்ற வைத்ததாக தகவல்கள் வருகிறது. ஆனால் போலீசார் ......[Read More…]

November,29,17,
ஆளுனரின் புதியசெயலாளராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ் நியமனம்
தமிழ்நாடு ஆளுனரின் புதியசெயலாளராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ். நியமிக்கப் பட்டிருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த, தமிழ்தெரிந்த அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு ஆளுனரின் செயலாளராக ரமேஷ் சந்த் மீனா, கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி ......[Read More…]

தமிழ்நாட்டில் பாதுகாப்புத்தளவாட உற்பத்திப் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு
தமிழ்நாட்டில் பாதுகாப்புத்தளவாட உற்பத்திப் பூங்கா அமைப்பதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்குமென்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதா ராமன் கூறியுள்ளார். சென்னையில் நேற்று தொழில்வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில்பேசிய அவர், ......[Read More…]