தமிழகம்

தமிழகமக்கள் தமிழ் புத்தாண்டினை இன்று உற்சாகமாக கொண்டாடினர்
உலகம் முழுவதும் வாழும் தமிழகமக்கள் தமிழ் புத்தாண்டினை இன்று உற்சாகமாக கொண்டாடினர்.விளம்பி தமிழ் புத்தாண்டு இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு ஏராளமானோர் வீடுகளில் கனிகளை அலங்கரித்து சாமி கும்பிட்டனர். கோவில்களில் இறைவனை வழிபட்டு புத்தாண்டினை மகிழ்ச்சிகரமாக ......
தமிழக மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள்
தமிழகத்திற்கு வரவேண்டிய நல்ல பலதிட்டங்களை தடுப்பதற்கு என்றே தமிழ் உணர்வு என்ற போர்வையில் ஒருகூட்டம் செயல்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் நிருபர்களிடம் பேசுகையில் குறிபிட்டார். அவர் மேலும் கூறியதாவது: துரோகத்தை மறைக்கவே பிரதமருக்கு ......
பிரதமருக்கு எதிர்ப்பு என ஊடகங்கள் செயல்படுவது ஏன்
``பிரதமர் மோடிக்கு எதிரான நிலைப்பாட்டைத் தவிர, தமிழக ஊடகங்கள் வேறு எதையும் செய்வதற்கு தயாராக இல்லையா? தமிழ்நாடுமீடியா ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக மாறிக்கொண்டிருக்கிறது என தெரியவில்லை. தமிழக ஆளுநர் ஆய்வு நடத்தச்சென்றால், பெண் குளியலறையைப் ......
திமுகவினரின் நடை பயணத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்த வேண்டும்
திமுகவினரின் நடை பயணத்தை நிறுத்த விவசாயிகள் வலியுறுத்த வேண்டும் என, மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.      மதுரைவிமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக் கிழமை கூறியதாவது: காவிரி நதிநீர் பங்கீடு ......
ஸ்டாலின் துரோகம் செய்துவிட்டு கைதானார் , தியாகம் செய்துவிட்டு கைதாகவில்லை
சென்னையில் பாரதீய ஜனதா பொதுக்கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், காவிரி விவகாரத்தில் துரோகம்செய்துவிட்டு கைதானார் ஸ்டாலின், தியாகம் செய்துவிட்டு கைதாகவில்லை. தமிழகத்திற்கு காவிரிநீரை கொண்டுவரப் போவது பாரதீய ஜனதா கட்சிதான்.  காவிரி மேலாண்மை வாரியத்தை ......
அரசியல் மற்றும் தேவையற்ற துாற்றுதலை தவிர்க்கவும்
'அண்ணா பல்கலை துணைவேந்தர், வெளிப்படைத் தன்மையோடு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதில், அரசியல் மற்றும் தேவையற்ற துாற்றுதலை தவிர்க்கவேண்டும்' என, கவர்னர் சார்பில், வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கவர்னராக, பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றபோது, ......
April,8,18,
ஸ்டாலின் இரட்டைவேடம் போடுகிறார்
காவிரி விவகாரத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரட்டைவேடம் போடுகிறார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக தாக்கி பேசினார்.சென்னை வந்தவர் மேலும் நிருபர்களிடம் பேசியதாவது: காவிரி விவகாரத்தில் தமிழர்களை திமுக முட்டாளக்க நினைக்கிறது. நாங்களும் ......
பல்கலை கழகத்தை காவியாக்க வில்லை. கல்வி மயமாக்கவே முயல்கிறோம்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பாகுபாடு காட்டப் படவில்லை எனவும் பல்கலை கழகத்தை  காவியாக்க வில்லை. கல்வி மயமாக்கவே முயல்கிறோம் எனவும்  பாஜக.,வின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை ......
நமக்குத் தேவை நல்ல துணைவேந்தர்கள்
"கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பா, தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக் கழகத்துக்கு துணை வேந்தர் ஆகலாமா?"- என்று கொதிப்பவர்களின் கவனத்துக்கு.... ஒன்றுபட்ட சென்னை ராஜதானியாக விளங்கிய காலம். கொச்சி, திருவனந்தபுரம் சமஸ்தானங்கள் நீங்கலாக இன்றைய கேரளத்தின் - மலபார் ......
April,6,18,
இந்தியாவிலேயே சிறந்தபொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு
இந்தியாவிலேயே சிறந்தபொறியியல் கல்லூரியாக சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்விநிறுவனம் (ஐஐடி-எம்) தேர்வு செய்யப் பட்டுள்ளது. சிறந்த கல்வி நிறுவனமாக பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி நிறுவனம் தேர்வாகியுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஆண்டு தோறும் ......
April,4,18,